Category: அகீதா – Aqeeda
-

இஸ்மாயில் ஸலபியின் முகநூல் பதிவுக்கான எமது பதில்
https://www.facebook.com/100063523781421/posts/1330387055755408/?mibextid=cr9u03 எனும் இஸ்மாயில் ஸலபியின் முகநூல் பதிவுக்கான எமது பதில் வஹ்ஹாபிகளின் இவ்வாறான குற்றச்சாட்டுகள், ஷீஆ முஸ்லிம்களின் நடைமுறைகளைத் தவறாகப் புரிந்து கொண்டமையால் எழுந்தவையாகும். இது பொதுவாக இஸ்லாம் குறித்த அவர்களுடைய தவறான அல்லது அகமுரண்பாடுடைய புரிதல்களின் நீட்சியாக உள்ளது. ஷீஆக்களுக்கு எதிரான இந்த வஹ்ஹாபியக் குற்றச்சாட்டுகளுக்கு, குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பது நமது கடமையாகும். இந்த வஹ்ஹாபியவாதம் சர்ச்சைக்குரியது என்பதால், ஷீஆ மற்றும் சுன்னி ஆதாரங்களை சமநிலையுடன் பார்த்து, உண்மையான நிலைப்பாடுகளை விளக்குவதற்கு…
-

விலாயத் ஹதீஸ்
இமாம் அலீயின் இமாமத்தை நிரூபிக்கின்ற ‘விலாயத் ஹதீஸ்’ ✦•······················•✦•······················•✦ ‘யாருக்கு நான் மௌலாவாக (தலைவராக) இருக்கிறேனோ,, அவருக்கு அலி மௌலாவாக (தலைவராக) இருப்பார்’ அன்புள்ள முஸ்லிம் சகோதரர்களே…! இந்த உலகில் நம்முடைய எஜமானர் முஹம்மது ﷺ அவர்கள் அல்லாஹுத் தஆலாவின் தூதராக இருக்கிறார். அவர் கூறிய ஹதீஸ்களில் மிக முக்கியமான ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம்: ‘مَنْ كُنْتُ مَوْلَاهُ فَعَلِيٌّ مَوْلَاهُ، اللَّهُمَّ وَالِ مَنْ وَالَاهُ وَعَادِ مَنْ عَادَاهُ’ என்ற இந்த ஹதீஸ் மிகப்…
-

அறிதல் பற்றிய ஆய்வு (Epistemology) – இஸ்லாமிய அகீதா 01
இஸ்லாமிய அகீதா பாடநூல் முதலாவது பாடம் அறிதல் பற்றிய ஆய்வு (Epistemology) பாடத்தின் நோக்கங்கள்: 1. அறிதல் (Knowing) என்பதன் பொருளைப் புரிந்துகொள்ளல் 2. அறிவின் மூலங்கள் (Sources of Knowledge) அல்லது அறிதல் கருவிகள் பற்றிய அறிமுகத்தைப் பெறல் மனிதன் படைக்கப்பட்ட போது, தொடக்கத்தில் அவனுடைய ஆன்மாவும், சிந்தனையும் எந்தவித அறிவும் இல்லாத நிலையில் இருந்தது. “இறைவன் உங்களை உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து – நீங்கள் எதுவும் அறியாதவர்களாக இருந்த நிலையில் வெளியே கொண்டு வந்தான்.…
-

ஏகத்துவம்
இறைவன் அனைத்துலகையும் படைத்தவன் அல்லாஹ் ஆவான். உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அல்லாஹ்வின் அறிவுக்கும் வல்லமைக்குமான சான்று களாக விளங்குகின்றன. மனிதனின் அகவய-புறவய அம்சங்கள், உயிரினங்கள், வித்துகள், புற்பூண்டுகள், நட்சத்திரங்கள் முதலிய அனைத்து அம்சங்களிலும் அல்லாஹ்வின் வல்லமையும் இருப்பும் ஊர்ஜித மாகின்றன. பிரபஞ்ச சிருஷ்டிகளின் ஆழ அகலங்கள் பற்றி அதிகமாக சிந்தனை செய்வதன் மூலமாக இறைவனது மகிமை, சக்தி, அறிவு நுட்பம் முதலானவற்றை நன்கு புரிந்து கொள்ள முடியும். மனிதனது அறிவும் சிந்தனையும் அதிகரிக்கின்ற போது, அல்லாஹ்வினது அறிவு,…
