கல்குடா – மீராவோடை மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவு அனுஷ்டிப்பு
Fifth Anniversary Commemoration of the Wahhabi terrorist attack on Masjid Sayyidina Muhammad (pbuh) Shia mosque in Sri Lanka கல்குடா நிருபர் – ‘வஹ்ஹாபிஸப் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்’ என்ற தொனிப்பொருளில் மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஜந்தாவது ஆண்டு நிறைவினை நினைவு கூறும் முகமாக ‘கருப்பு வெள்ளி நாள்’ நினைவேந்தல் நிகழ்வு கடந்த 16.04.2022 வெள்ளிக்கிழமை பி.ப 5.30 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கல்குடா […]