சத்தியத்தின் வழிகாட்டல்
டியூனிஸியாவின் தெற்கில் சிறியதொரு கிராமத்தில், ஒரு திருமண வைபவத்தின் போது, பெண்களின் கூட்டமொன்றுக்கு மத்தியில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, ஒரு தம்பதியரைப் பற்றிப் பேசப்படுவதைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார். தான் செவிமடுத்தவற்றைப் பற்றிய தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்திய அந்த மூதாட்டியிடம், ஏனென்று வினவப்பட்டபோது, அவ்விருவருக்கும் – அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது – தான் பாலூட்டியிருந்ததாகத் தெரிவித்தார். இந்தச் செய்தியை, பெண்கள், தமது கணவர்மார்களுக்கு மத்தியில் உடனடியாகப் பரப்பிவிடவே, அவர்களும் குறிப்பிட்ட விடயத்தைப் பற்றி விசாரித்தனர். குறிப்பிட்ட பெண்ணின் தந்தை, […]
சத்தியத்தின் வழிகாட்டல் Read More »