இமாம் ஹுஸைன்

குர்ஆனியக் கண்ணோட்டத்தில் இமாம் ஹுஸைனின் போராட்டமும், உயிர்த்தியாகமும்

குர்ஆனியக் கண்ணோட்டத்தில் இமாம் ஹுஸைனின் போராட்டமும், உயிர்த்தியாகமும் ஆஷிகே மஃசூமீன் அராஜகம், அட்டூழியம், இன சுத்திகரிப்பு மற்றும் அநியாயம் போன்ற சொற்பிரயோகங்களை செவியுறும் போதெல்லாம், அவற்றை எதிர்த்துப் போராடவேண்டும் எனும் உணர்வு மனதில் எழுவது மனிதனின் இயல்பாகும். என்றாலும், எவ்வாறு இவ்வியல்புக்கு செயல்வடிவம் கொடுப்பது என்பதே, இன்றைய சமூகத்தில் காணப்படும் மாபெரும் சவாலும், முடியாமையுமாகும். ஆனால், இஸ்லாமிய வரலாற்றிலே நாம் சற்று பின்நோக்கிச் சென்றால், அதனை நிகழ்த்திக் காட்டிய பல கதாநாயகர்களையும், அவர்களின் நேசர்களையும் கண்டுகொள்ள முடியும். […]

குர்ஆனியக் கண்ணோட்டத்தில் இமாம் ஹுஸைனின் போராட்டமும், உயிர்த்தியாகமும் Read More »

‘அர்பயீன்’ – ஒரு சம்பவமா அல்லது கலாசாரத்தின் வெளிப்பாடா?

இஸ்லாமியர்களின் கலாசாரத்திலும் ஆன்மீகத்திலும் நாற்பது எனும் எண்ணிக்கை தனித்துவம் பெற்றதாகக் கணிக்கப்படுகிறது. ஆன்மீக ரீதியில் உயரிய அந்தஸ்துகளை அடைந்து கொள்வதற்காக நாற்பது நாட்களை ஒதுக்கி வழிபாடுகளில் ஈடுபடுவது ஆன்மீக செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெற்றதோர் அம்சமாகும். அவ்வாறே 40 நபிமொழிகளை மனனம் செய்வது, 40 வயதில் அறிவு பக்குவம் அடைவது, 40 விசுவாசிகளுக்காக பிரார்த்திப்பது, 40 இரவுகள் விழித்திருப்பது போன்ற பல வழக்காறுகளை நாம் சமுதாயத்தில் காண்கிறோம். இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும் அவரது குடும்பத்தினரும் தோழர்களும் முஹர்ரம்

‘அர்பயீன்’ – ஒரு சம்பவமா அல்லது கலாசாரத்தின் வெளிப்பாடா? Read More »

இமாம் ஹுசைன் (அலை) அவர்களை சியாரத் செய்தல்

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்: من زَارَ قَبْرَ أَبِي عَبْدِ اَللَّهِ كَتَبَ اَللَّهُ لَهُ ثَمَانِينَ حِجَّةً مَبْرُورَةً 🗣 யார் ஒருவர் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடக்கஸ்தளத்தினை தரிசிக்கின்றாரோ , இறைவன் அவருக்கு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜினை செய்ய நன்மையினை எழுதுகின்றான். 📚 தவாபுல் அஃமால் வ இகாபுல் அஃமால்: பாகம் 01, பக்கம் 93 இதே போன்று இன்னும் சில ஹதீஸ்கள் உண்டு ; அவற்றில் சிலவற்றில்

இமாம் ஹுசைன் (அலை) அவர்களை சியாரத் செய்தல் Read More »

கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே…

கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே.. (அஹ்லுல் சுன்ன அறிஞரின் பார்வையில்) கர்பலா என்றதும் முஃமின்களின் கண்கள் குளமாகும். ஏனெனில் இஸ்லாத்தை முழுமைப்படுத்திய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்குடும்பத்தினர் இஸ்லாமிய அரசியலுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த ஒரு சுதந்திர தினமாக (கர்பலா தினம்) திகழ்கிறது.   அல்லாமா இக்பால் அவர்கள் ஹள்ரத் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களைப் பற்றிக் கூறும்போது….  சுதந்திரம் எனும் செடிக்கு இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் தண்ணீரை அல்ல, தமது உதிரத்தை

கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே… Read More »

வாழும் நிலம் எல்லாம் கர்பலா… சூரியன் உதிக்கும் நாளெல்லாம் ஆஷூறா… (கவிதை)

வெட்கம் கெட்ட அந்த யூப்பிரடீஸ் நதி இன்னுமா ஓடிக் கொண்டிருக்கிறது? பாதிமாவின் பாலகன் நம் இமாம் ஹூஸைனுக்கு நீர்புகட்ட மறுத்த அந்த அகாேர நதி இன்னுமா ஓடிக் கொண்டிருக்கிறது? டமஸ்கஸின் டாம்பீக டம்பத்தின் பறை ஓசையில் மயங்கிக் கிடந்ததா அந்த மடச்சமூகம்? பெருமானாரின் ஆருயிர் ஸைனபை கர்பலாவின் பாலை மணலில் இருந்து சிரியாவின் ஆடம்பர மாளிகைவரை விலங்கிட்டு அழைத்துச் செல்ல அநுமதித்தபாேதே ரஹ்மத்தின் வாசலுக்கும் அவர்கள் விலங்கிட்டுக் கொண்டார்கள். யா இமாம்! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!

வாழும் நிலம் எல்லாம் கர்பலா… சூரியன் உதிக்கும் நாளெல்லாம் ஆஷூறா… (கவிதை) Read More »

வாழ்வில் மறக்க முடியாத அற்புத பயணம் கர்பலாவை நோக்கிய பயணம்

Unforgettable journey in life – Journey to Karbala  அர்பஈன் என்பது நாற்பது என்பதைக் குறிக்கும், ஆயினும் உலகவாழ் ஷீஆ முஸ்லிம்கள் மத்தியில் இது முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளில் கொல்லப்பட்ட றஸூலுல்லாஹ்வின் பேரனான ஹுசைன் இப்னு அலியின் உயிர் தியாகத்தை நினைவுகூர்கிறது.   ஹிஜ்ரி 61 (கி.பி 680) இல் கர்பலா போரில் இமாம் ஹுசைன் இப்னு அலி மற்றும் அவரது தோழர்கள் 71 பேர் யஸீதின் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். பொதுவாக ஒரு குடும்ப

வாழ்வில் மறக்க முடியாத அற்புத பயணம் கர்பலாவை நோக்கிய பயணம் Read More »

ஈரானில் ஆஷுரா மற்றும் முஹர்ரம் கலாசாரங்கள்

Ashura and Muharram rituals in Iran முஸ்லிம் உலகம் முழுவதும் முஹர்ரம் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், ஈரானில் நீங்கள் காண்பது மற்றும் அனுபவிப்பது மத சடங்குகளுக்கு அப்பாற்பட்டது. ஈரான் இதை ஒரு மத நிகழ்வாக மட்டுமல்ல, மனதில் ஆழப்பதிந்த வரலாற்றின் ஒரு பகுதியை நினைவு கூறும் ஒரு மிகப்பெரிய தேசிய கலாச்சார நிகழ்வாக வருடம்தோறும் இதை நடத்திவருகிறது. முஹர்ரம் மாதத்தில் ஈரானுக்கு பயணம் செய்வது முதலில் கவர்ச்சிகரமானதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த மாதத்தின் முதல் பத்து

ஈரானில் ஆஷுரா மற்றும் முஹர்ரம் கலாசாரங்கள் Read More »

Scroll to Top
Scroll to Top