ஹஜ்ஜும் இஸ்லாமிய ஒற்றுமையும்

Hajj and the Concept of Islamic Unity ஒரு முழுமையான ஒற்றுமை இல்லாத நிலையில் இஸ்லாமிய உம்மத் என்ற கருத்து வடிவம் பெறுவதில்லை. அதாவது, இஸ்லாமிய உம்மா இஸ்லாமிய ஒற்றுமையாலேயே வகைப்படுத்தப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு இஸ்லாமிய உம்மா ஒற்றுமை அற்றிருப்பின் சர்வவல்லமையுள்ள இறைவன் மீதான உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கைகளைக் கூட ஒருவேளை இழக்க நேரிடலாம். இஸ்லாமிய ஒற்றுமை என்ற கருத்து ஒரே மாதிரியான சிந்தனை முறையைக் குறிக்கவில்லை என்பதை நாம் முதலில் […]

ஹஜ்ஜும் இஸ்லாமிய ஒற்றுமையும் Read More »

ஜன்னதுல் பகீ மீதான வஹ்ஹாபிய்ய தாக்குதல்

இற்றைக்கு சுமார் 99 ஆண்டுகளுக்கு முன்னால் (ஹிஜ்ரி 1344, ஷவ்வால், பிறை 08 இல்) வஹ்ஹாபிய்ய மூடர்களினால் ஜன்னத்துல் பகீயில் உள்ள இமாம்கள், நபித்தோழர்கள் ஆகியோரின் சியாரம்கள் தகர்க்கப்பட்டு, அங்கிருந்த தங்கங்களும், வெள்ளிகளும் ஏனைய சொத்துக்களும் சூறையாடப்பட்டன. முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட, வளர்ச்சியடையாத சிந்தனையுடைய, மதிப்புக்குரிய முஸ்லிம் பெரியார்களை சங்கைப்படுத்துவதை குப்ர் என்று சொல்லும் மூட நம்பிக்கையுடைய சிலர் தோன்றுகின்றனர். இது உண்மையில் ஒரு பெரும் சோதனையாகும். இவர்களினால் முடியுமாக இருந்திருப்பின் ஜன்னத்துல்

ஜன்னதுல் பகீ மீதான வஹ்ஹாபிய்ய தாக்குதல் Read More »

ஏழாம் அமர்வு – தொடர் 05

(நபிமார்களை விடவும் அலீ சிறந்தவரா? என்ற வாதத்தின் தொடரும், அதிசிறப்பின் அடிப்படையில் கிலாஃபத்திற்கு அவரே தகுதியானவர் என்ற வாதமும்) ‘ஹதீஸுத் தஷ்பீஹ்’ எனும் உவமை ஹதீஸ் பற்றி கஞ்ஜி ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் விளக்கம் சுன்னி இமாம் ஷேய்க் அல்-ஃபகீஹ் முஹத்திஸுஷ் ஷாம் சத்ருல் ஹுஃப்பாழ் முஹம்மது பின் யூசுஃப் கஞ்ஜி அல்-ஷாஃபியீ (ரஹ்) அவர்கள், இந்த ஹதீஸை பதிவுசெய்துவிட்டு, அதைப் பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வஸ்துவினுடைய அறிவையும், பண்புகளையும் ஹஸரத்

ஏழாம் அமர்வு – தொடர் 05 Read More »

‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம்

சூறா அல்-ஃபாத்திஹா அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்) ‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் சூறா அல்-பராஅத் தவிர்ந்த, ஏனைய அனைத்து சூறாக்கள் போலவே, இந்த சூறா அல்-ஃபாத்திஹாவும், அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகிறது. சூறா அல்-பராஅத் ‘பிஸ்மில்லாஹ்…’ எனும் இப்பெரும் வாக்கியத்துடன் தொடங்காமைக்குக் காரணம், பிஸ்மில்லாஹ் என்பது கருணை, இரக்கம், அக்கறை ஆகியவற்றை சுட்டி நிற்கிறது. அதேநேரம், சூறா அல்-பராஅத்தின் முதல் வசனங்கள் கோபம், ஆதிக்கம், பழிவாங்கல், புறக்கணிப்பு மற்றும் வெறுத்து ஒதுக்குதல்

‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் Read More »

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள்

Zionist army forced to turn offensive array to defensive one சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 29/04/2022 அன்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயத் அலி கமேனி அவர்கள் ஆற்றிய விசேட உரை: அகிலங்கள் அனைத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது, மேலும் மனிதகுலத்தின் எஜமானரும், மாண்புமிகு மனிதருமான, இஸ்லாத்தின் தூதர், முஹம்மது அல்-முஸ்தபா (ஸல்), மற்றும் அவர் தேர்ந்தெடுத்த மாசற்ற சந்ததியின் மீதும் அவர்களின் உத்தம தோழர்கள்

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள் Read More »

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை

International Quds Day and the Liberation of Palestine மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்: “இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன் மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ‘குத்ஸ் தினம்’ என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின்

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை Read More »

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் பார்வையில் இமாம் அலியின் பண்புகள்

Attributes of Imam Ali from the Perspective of a Christian Scholar ஹிஜ்ரி 40 , ரமலான் பிறை 19 அன்று பஜ்ர் நேரத்தில் இமாம் அலீ (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தொழுதுகொண்டு இருக்கையில் அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் (லானதுல்லாஹ்) என்ற காரிஜி ஒருவனால் விஷம் கலந்த வாளால் தலையில் வெட்டப்பட்டு ரமலான் பிறை 21 ல் ஷஹீத் ஆனார்கள் By George Jordac மூலம்: ஜார்ஜ் ஜோர்டாக் இந்த கட்டுரை இமாம் அலி பற்றி

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் பார்வையில் இமாம் அலியின் பண்புகள் Read More »

Scroll to Top
Scroll to Top