உமது ஆத்மாவை விளித்து உபதேசிக்கிறேன்
உமது ஆத்மாவை விளித்து உபதேசிக்கிறேன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள், இமாம் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் பார்த்து, ‘அலீயே! உமது ஆத்மாவை விளித்து உமக்கு நான் உபதேசிக்கிறேன். அவைகளை எனது அன்பளிப்பாகப் பாதுகாத்துக் கொள்வீராக!. இறைவன் அதற்கு உதவி புரிவானாக! அதில் முதன்மையானது உண்மையை உரைப்பதாகும். உமது வாயிலிருந்து ஒரு போதும் பொய் வரவே கூடாது’ என்று நல்லுபதேசம் புரிந்தார்கள். (அல்-காபி, பாகம் 8, பக்கம் 79) முதலாவது, இது […]
உமது ஆத்மாவை விளித்து உபதேசிக்கிறேன் Read More »