இமாம் ஹுஸைனின் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள்

எம்.அஜ்மீர் விலங்கினத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் மனிதன், தான் கொண்டிருக்கும் பகுத்தறிவு எனும் விஷேடத்துவத்தின் மூலமாக ஏனைய விலங்குகளிலிருந்து தனித்துவத்தைப் பெறுகிறான். பகுத்தறிவு, சமூகவிலங்குகளைப் போன்று, தனியன்கள் பல ஒன்றாக இணைந்து, கூட்டாக வாழ்வதிலே மனிதனுக்கு வழிகாட்டுகிறது. தனித்துவாழும் ஏனைய விலங்குகளைப் போன்று, சமூகப் பிரவேசமின்றி வாழ்வதற்கு மனிதனால் முடியாது என்பதை, அதுவே எமக்கு உணர்த்துகிறது. சமூகவிலங்காக இருக்கும் ஒரு மனிதன், பிறமனிதர்களோடு ஒட்டிவாழும் போதே, அவர்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டு, நல்லுறவுகள் வளர்கின்றன. தனியன், குடும்பம், […]

இமாம் ஹுஸைனின் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள் Read More »

ஏன் நாம் ஷீஆ இஸ்லாத்தை ஆதரிக்கின்றோம்?

1. இறுதி மார்க்கம் இஸ்லாம்; என்பதால் இது மனிதனின் சகல தேவைகளையும், உணர்வுகளையும் கவனத்திற்கொண்டு அமையப்பெற்றது என்றும், மனிதனின் எப்பிரச்சினைக்கும் இதில் தீர்வு இருக்கிறது என்றும், எக்காலத்திற்கும் இது பொருத்தமானது என்றும் நாம் நம்பினோம். இஸ்லாம் ஆன்மீகம், அரசியல், பொருளியல், கலை இலக்கியம், ஒழுக்கம் பண்பாடு… என சகல விடயங்களையும் மிக உன்னத நிலையில் கொண்ட ஒரு மார்க்கம் என்றே நாம் அறிந்திருந்தோம். எனினும், அவற்றை முறையான வாசிப்பு மற்றும் புரிதல் மூலம் வெளிக்கொணர்வது, இஸ்லாமிய அறிஞர்களின்

ஏன் நாம் ஷீஆ இஸ்லாத்தை ஆதரிக்கின்றோம்? Read More »

மனநலப் பிரச்னை கொண்டோர் யாரிடம் செல்வது?

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ (ஒரு விடயத்தில்) நீங்கள் அறியாதோராக இருப்பீராயின், (அது குறித்து) அறிவைக் கொண்டோரிடம் வினவி(த் தீர்வைப் பெற்றுக்)கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 16:43) உடல் நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தர மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் மனநலப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண நிபுணர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு பல்லில் வலி வந்தால் அதற்கான சிகிச்சைக்காக ஒரு பல் மருத்துவரிடம் செல்கிறீர்கள், மூட்டுகளில் வலி இருந்தால் ஓர் எலும்பு சிகிச்சை நிபுணரிடம் செல்கிறீர்கள். இப்படி எந்த

மனநலப் பிரச்னை கொண்டோர் யாரிடம் செல்வது? Read More »

இமாமத் எனும் ஆன்மீகத் தலைமைத்துவம்

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் 23 வருடகால அயராத உழைப்பின் பயனாக இஸ்லாமிய சாம்ராஜ்யம் இப்பூமியில் கட்டியெழுப்பப்பட்டு, இறையாட்சி நிலைநாட்டப்பட்டது. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹு தஆலாவின் இறுதித்தூதர் என்றவகையில் அவர்கள் போதித்த மார்க்கமே இறுதி மார்க்கமாகும். இதனால், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நான்கு பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர்களாகக் காணப்பட்டு, அந்நிலையிலேயே வபாத்தானார்கள். அவைகளாவன: • புதிதாகத் தோற்றம் பெற்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த ரோம், பாரசீகம் போன்ற

இமாமத் எனும் ஆன்மீகத் தலைமைத்துவம் Read More »

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கர்பலா நடைபவனி

அஷ்-ஷேய்க் ஜே.அஷரப் அலீ சுவனத்தின் வாரிசான இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தூய சன்மார்க்கம் எனும் ரோஜாவை மலரச் செய்வதற்கு, தமது பிள்ளைகள், நண்பர்கள் என பலரது ஒத்துழைப்போடு, கர்பலாப் பயணத்தில் காற்தடம் பதித்திருந்தார். கர்பலாவில் தனக்கும், தன்னோடிருக்கும் எவருக்கும் மனித உரிமைச் சட்டங்கள் அறவே நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்பதாக நபிமார்களாலும், வலிமார்களாலும் குறிப்பிடப்பட்ட முன்னறிவிப்பைத் தெளிவாக அவர் விளங்கியிருந்தார். இதன் தொடரிலே, ஹரம் ஷரீஃபின் தூய்மையை அறியாதோர் உமையாக்கள் என்பதால், அபயமளிக்கப்பட்ட இப்புனிதத் தலத்தின் எல்லைக்குள்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கர்பலா நடைபவனி Read More »

மக்கா முகர்ரமாவிலிருந்து ஒருவர்

இன்று இஷா தொழுகையை புனித காஃபாவில் தொழுதுவிட்டு வெளியே வந்த போது.. பள்ளிவாசலின் வெளி வளாகத்தில் *”ஒசாமா” என்ற அரபு இளைஞர்* டிஸ்ஸு பேப்பர் விற் பனை செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து செல்லும் போது என்னை அழைத்து , அவர் டிஸ்ஸு விற்று சேர்த்த பணத்தை எவ்வளவு இருக்கிறது என எண்ணிக் கொடுக்குமாறு கேட்டார். ” ஏன் உனக்கு எண்ணத் தெரியாதா? ” என நான் கேட்டேன். அதற்கு அவர் ” ஒரு ரியால் பணமாக

மக்கா முகர்ரமாவிலிருந்து ஒருவர் Read More »

ஷீஆ எதிர்ப்புப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவது ஏன்? எதற்காக?

1. ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஷீஆ முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. மிக உறுதியான இஸ்லாமியத் தலைமைத்துவ கட்டமைப்பையும், மக்கள் பலத்தையும் தன்னகத்தே கொண்டது. அதன் அரசியல், பொருளாதார மற்றும் தொழிநுட்ப ரீதியான பௌதீக வளர்ச்சியானது, இன்று சர்வதேச மட்டத்தில் சகலரினதும் கவனத்தை ஈர்த்துவருகின்ற ஒன்று. இவ்வளர்ச்சியின் பரிணாமமாக ஈரானின் அணு-தொழிநுட்பம் காணப்படுகின்றது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு, இஸ்லாமிய உலகில் ஒரு முன்மாதிரி நாடாகத் திகழ்வதுடன், மேற்கு நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு, வளர்ந்துவரும் நாடாகவும் காணப்படுகிறது.

ஷீஆ எதிர்ப்புப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவது ஏன்? எதற்காக? Read More »

Scroll to Top
Scroll to Top