வாயடைத்துப்போக ஒரு பதில்

கலாநிதி டாலியா முஜாஹித் ஹிஜாப் அணிந்து ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆலோசகராக இருந்தவர். ‘அவர்கள் அணிந்திருக்கும் ஹிஜாப் ஆடை அவரது அறிவுகூர்மையோடு ஒத்துப்போகவில்லையே’ என்று அமெரிக்க ஜனாதிபதி அவர்களிடம் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது. ‘ஹிஜாப் என்பது அறியாமை காலத்து யுகத்தின் ஆடை’ என்ற கருத்திலேயே இந்த கேள்வி அவர்களால் முன் வைக்கப்பட்டது. டாலியா முஜாஹித் அவர்கள் இவ்வினாவுக்கு மிக அறிவுக்கூர்மையோடு பதிலளித்துள்ளார்கள்: “முதலாம் நூற்றாண்டிலிருந்து மனிதக்குலம் நிர்வாண கோலத்திலேயே இருந்திருக்கிறது. கால ஓட்டத்தில் அவன் பலவகை ஆடைகளின் பயன்பாட்டை கண்டுபிடித்து, […]

வாயடைத்துப்போக ஒரு பதில் Read More »

ஷீஆவைரஸின் கேள்வித் தொடர் 01 – எமது பதில்களும், மறுகேள்விகளும்

ஷீஆ வைரஸ் (முகநூல் மற்றும் இணையத்தளம்) எமது பதில் இதனோடு இணைக்கப்பட்டுள்ள கீழ்வரும் விளம்பரம் தொடர்பாக… இது மட்டுமல்ல, இவ்வாறான எத்தனையோ விளம்பரங்கள் தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழிகளிலும், பல்வேறு நாடுகளிலும் மேற்கொண்டு வருவதனூடாக இஸ்லாத்தின் எதிரிகள் ஷீஆ-சுன்னி ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றனர். ஷீஆ முஸ்லிம்களோடு ஒன்றாக வாழக்கூடிய சுன்னி முஸ்லிம்கள், ஷீஆக்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். ஆனால், தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ளாது தானும், தன்பாடும் என்று வாழக்கூடிய ஷீஆ முஸ்லிம்கள் வாழும் இடம்களில்

ஷீஆவைரஸின் கேள்வித் தொடர் 01 – எமது பதில்களும், மறுகேள்விகளும் Read More »

உலக நாகரிகத்திற்கு பாரசீக நாகரிகத்தின் பங்களிப்பு

உலக நாகரீகத்தின் வளர்ச்சியில் பாரசீக நாகரீகத்தின் பங்களிப்பு Contribution of Persian Civilization to World Civilization உலக நாகரீகத்தின் வளர்ச்சியில் பாரசீக நாகரீகத்தின் பங்களிப்பை காண்பதற்கு நிச்சயம் நீங்கள் பாரசீக மண்ணுக்கு விஜயம் செய்தே ஆகவேண்டும். வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களா? கலாச்சார அம்சங்களா? இயற்கை வனப்புகளா? ஈரான் இஸ்லாமிய குடியரசில் இவற்றுக்கு எந்த பஞ்சமும் கிடையாது. அனைத்தையும் அபரிமிதமாகவே கொண்டுள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு பயணம் செய்யும் நீங்கள் தவறாது பார்க்க வேண்டிய இடங்கள் சிலவற்றை

உலக நாகரிகத்திற்கு பாரசீக நாகரிகத்தின் பங்களிப்பு Read More »

ஏழாம் அமர்வு – தொடர் 03

(நபிகளாரும், ஹஸ்ரத் அலீ ஆகிய இருவரும் சமமானவர்கள் எனும் வாதத்தின் தொடர்…) ஹாபிழ்: நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் சரியானதும், அனைத்து முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகும். என்றாலும், ஹஸரத் அலீ (கர்ரமல்லாஹு வஜ்ஹஹு) அவர்கள், இறைத்தூதருடன் ஆத்மார்த்தமான ஒருமைப்பாட்டைக் கொண்டுள்ளார் எனும் நமது உரையாடலின் கருப்பொருளோடு, இவ்விடயம் எவ்வாறு தொடர்புபடுகிறது? அழைப்பாளர்: இச்சம்பவத்திலே இறங்கிய திருக்குர்ஆனிய வசனத்தில் வரும் ‘أنفسنا’ எனும் சொல்லினூடாகவே நாம் ஆதாரத்தை முன்வைத்து நிரூபிக்கவுள்ளோம். ஏனெனில், இச்சம்பவத்தில் பல்வேறுபட்ட பாரிய விடயங்கள் தெளிவாகவும், வெளிப்படையாகவும்

ஏழாம் அமர்வு – தொடர் 03 Read More »

இமாம் ஹஸனின் சமாதான ஒப்பந்தம் ஏன்?

[googlepdf url=”http://peace.lk/wp-content/uploads/2018/11/What-was-the-peace-treaty-of-Imam-Hassan-for….pdf” width=”800″ height=”1200″]  தொடர்புகளுக்கு: info@peace.lk Facebook Twitter Google-plus Instagram Dribbble Youtube

இமாம் ஹஸனின் சமாதான ஒப்பந்தம் ஏன்? Read More »

கர்பலாப் புரட்சியும் மானுடத்துவத்தின் அடிப்படைகளும்

அஷ்-ஷேய்க் அஜ்மீர் முஸ்தஃபவீ இறைவன், உலகின் முதல் மனிதர் ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களைப் படைக்கும் நோக்கில், தனது வானவர்களோடு உரையாடுகிறான். தான் பூமியில் தனது பிரதிநிதியைப் படைக்கப்போவதாக மலக்குகளிடம் கூறிய தருணத்தில், மலக்குகள் இறைவனைப் பார்த்து ‘இரத்தம் ஓட்டக்கூடியவர்களையா படைக்கப்போகிறாய்!’ என ஆச்சரியத்தோடு கேட்டனர். அப்போது, இறைவன் ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறிவிட்டு, முதல் மனிதரான ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களைப் படைக்கிறான். (பகரா:30) மனிதப் படைப்பின் முதல் கட்டமாக இறைவனுக்கும், அவனது

கர்பலாப் புரட்சியும் மானுடத்துவத்தின் அடிப்படைகளும் Read More »

உரமான உதிரங்கள்

கர்பலாக்களத்தில் உயிர்நீத்த இறைத்தூதரின் உறவுகள் உஸ்தாத் மர்ஸுக் 1.இமாம் ஹுஸைன் பின் அலீ (அலை) இமாம் அலீ (அலை) அவர்களுக்கும், ஹஸரத் பாத்திமா (அலை) அவர்களுக்கும் ஹிஜ்ரி நான்காம் வருடத்தில் ஷஃபான் மாதத்தின் மூன்றாம் நாளில் ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தைக்கு, அதன் பாட்டனார் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘ஹுஸைன்’ என்று பெயரிட்டார்கள். மேலும், செய்யிதுஷ் ஷுஹதா, அபூஅப்தில்லாஹ் என்ற சிறப்புப் பேரையும் கொண்டவராக இமாம் ஹுஸைன் (அலை) திகழ்ந்தார். இறைத்தூதரின் மிகவும் பிரியத்திற்குரியவராக இமாம்

உரமான உதிரங்கள் Read More »

Scroll to Top
Scroll to Top