ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில் இஸ்லாத்தின் செல்வாக்கு

The Influence of Islam on the Re-emergence of European Science   உலக வரலாற்றின் மத்திய காலப்பகுதியில் ஐரோப்பாவின் மீது மிகவும் செல்வாக்கு மிக்கதாக இஸ்லாம் திகழ்ந்தது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கும், விஞ்ஞானப் புரட்சிக்கும் கூட இந்த இஸ்லாமியச் செல்வாக்குதான் வித்திட்டது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த மத்திய காலப்பகுதியில் இஸ்லாமும், முஸ்லிம்களும் பல்வேறு விதத்தில் ஐரோப்பா மீது செல்வாக்கு செலுத்தினர். இதில் மிகவும் பிரதானமானதும், குறிப்பிடத்தக்கதுமாக அமைந்தது விஞ்ஞானமாகும். அல்லது அறிவியல் ஆகும். […]

ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில் இஸ்லாத்தின் செல்வாக்கு Read More »

அறிவைத்தேடுவதிலே ஆன்மீகத்தலைவரின் பரிந்துரை

The Recommendation of the Spiritual Leader in Seeking Knowledge   பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர், நமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘சீனா தேசத்திற்கு சென்றாயினும், அறிவைத் தேடிக்கொள்ளுங்கள்’* என்று பரிந்துரைத்திருந்தார்கள். அறிவானது, மிகத்தூரத்திலுள்ள பகுதியொன்றில் அமைந்திருந்தாலும், அதனைக் கற்றுக்கொள்வதற்காக புறப்படுங்கள். அவ்-அறிஞர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அறிவிலும், தொழில்துறையிலும் அவ்வறிஞர்களிடமிருந்து பிரயோசனத்தைப் பெறுபவர்களாக மாறுங்கள். எனவே, மற்றவர்களின் அறிவிலிருந்தும், தொழில்சார் கற்கைகளிலிருந்தும் பயனடைந்து கொள்வது அவசியமாகும். அதேநேரம், நாமும் சுயமாக தேடிக்கற்கவும், உருவாக்கவும் முயற்சிக்க

அறிவைத்தேடுவதிலே ஆன்மீகத்தலைவரின் பரிந்துரை Read More »

இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம்: ஓர் பேரறிஞர், சிறந்த நிறுவனர், மாபெரும் போராளி

அஹ்லுல்பைத் இமாம்களின் வாழ்க்கையிலே காணப்பட்ட பிரச்சாரம், போராட்டம் மற்றும் எழுச்சி ஆகியவற்றின் கூறுகள் தொடர்பாக ஆன்மீகத் தலைவரின் கருத்துரை நிறுவனமயப்படுத்தப்பட்ட இயக்கப்பாடு இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அறிவாளியாகவும் போராளியாகவும், அதேபோன்று நிறுவனத் திறமை வாய்ந்தவராகவும் திகழ்ந்தார். அறிவுசார்ந்த மனிதராகவே அவரை நாம் அறிந்திருக்கிறோம். அவரின் போதனைகள், அவர் திரட்டியிருந்த அறிவுக்குழுமங்கள் அனைத்தும் அவருக்கு முன்னரும், பின்னருமான அஹ்லுல்பைத் இமாம்களின் வாழ்க்கைச் சரித்திரத்திலே தனித்துவமான ஒன்றாவே அமைந்திருந்தன. நிராகரித்தோர், ஊழல் செய்தோர், மேலும் அறியப்படாதோர் மூலமாக முந்திய

இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம்: ஓர் பேரறிஞர், சிறந்த நிறுவனர், மாபெரும் போராளி Read More »

இளைஞர்களை நோக்கி இமாம் கொமைனி (ரஹ்)

எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஓரு கருவியாகக் காணப்படுவது இளைஞர்கள் என்பது கால நீரோட்டத்தில் நாம் காணும் யதார்த்தமாகும். சமூக மாற்றத்தின் பாரிய தாக்கம் செலுத்தி சமூக அபிவிருத்தியினுடாக ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடிய சக்தி பெற்ற இளைஞர் சமூத்திற்கு கல்வி கலாசார வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டியது அத்தியவசியமான விடயமாகும். உலக சமயங்கள் இந்த கல்வி, கலாசார சீரதிருத்தத்தை வலியுருத்திக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக இஸ்லாம், இளமைக்கு முக்கியத்துவம் வழங்கி அப்பருவத்தை சிறப்புற பயனுள்ளதாக கழிக்கவேண்டும் என்பதை மிகவும் வழியுருத்துகின்றது.

இளைஞர்களை நோக்கி இமாம் கொமைனி (ரஹ்) Read More »

இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்களா?

உண்மையை ஏற்றுக்கொள்வோம் இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்களா? நச்சுப்பிரசாரம் முஹர்ரம் மாதம் வந்துவிட்டால் பெருமானார் (ஸல்) அவர்களின் பரிசுத்த குடும்பத்தினருடன் பரம்பரை பரம்பரையாக பகைமை பாராட்டிவரும் உமையாச் சண்டாளர்களின் எச்சசொச்சங்களான வஹ்ஹாபியர்கள் அப்பரிசுத்த குடும்பத்தினருக்கு எதிராக மீண்டுமொரு கர்பலாப்போரை ஆரம்பித்து விடுவார்கள். இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கர்பலா எழுச்சிப் போராட்டத்தை அக்கால கலீபாவுக்கு எதிரான கிளர்ச்சியென்றும், கலகம் என்றும் மக்களுக்கு மத்தியில் பிரிவினையை உருவாக்குவதற்காக ஹுஸைனால் மேற்கொள்ளப்பட்ட குழப்பமென்றும் நச்சுப்பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஹுஸைன்

இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்களா? Read More »

இமாம் ஹுஸைனின் அருள்வாக்குகள்

مَن عبد الله حق عباده آتاه الله فوق امانیه وکفایته எவர் இறைவனை அவனது தகுதிக்கேட்ப வணங்குகின்றாரோ இறைவன் அவருக்கு அவரின் எதிர்பார்ப்பிற்கும், தேவைக்கும் மேலாக அருள்பாளிக்கின்றான். السر امانة இரகசியம் பேணுதல், அமானிதமாகும். الصدق عز மெய்யுரைத்தல் கண்ணியத்தைத்தரும். الحلم زینة பணிவு, அழங்காரமாகும். الرفق لب மனிதர்களுடனான சிறந்த நட்புறவு, புத்திக்கூர்மையின் அடையாளமாகும். السخاء محبة மனிதர்களுக்கு வாரி வழங்குவது, நட்பை தரும். الوفاء مروة வாக்குறுதியை நிறைவேற்றுவது, தீரச் செயலாகும்.

இமாம் ஹுஸைனின் அருள்வாக்குகள் Read More »

கஃபாவின் கதாநாயகன்

இமாம் அலீ (அலை) அவர்கள் கஃபாவின் பிறப்பு பற்றிய ஆய்வு –முஹம்மத் அஜ்மீர்– பெயர்: அலீ இப்னு அபீ தாலிப் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம். புனைப் பெயர்கள் : அபுல் ஹஸன் , அபுல் ஹூஸைன், அபு ஷிப்தைன் , அபு துராப் , சித்தீக்குல் அக்பர்,….. சிறப்புக் பெயர்கள் : அமீருல் மூஃமினீன் , யஃஸூபுத்தீன் , ஸவ்ஜூல் பதூல். தந்தை : அபு தாலிப் , நபிகள் (ஸல்) அவர்களை சிறுவயதிலிருந்து

கஃபாவின் கதாநாயகன் Read More »

Scroll to Top
Scroll to Top