ஆசானைப் பெற்றிராத மேதை – அன்னை சைனப் ஸலாமுல்லாஹி அலைஹா

  அபு முர்தழா மஜீதி எந்தவொரு ஆசிரியரையும் பெற்றிராத ஒரு சாதாரண மாணவியாக இருந்து, சிந்தனையின் சிகரமாய் மாறிய அன்னை ஹஸரத் ஸைனப் ஸலாமுல்லாஹி அலைஹா அவர்கள், அன்னை ஹஸரத் பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா மற்றும் ஹஸரத் அலி அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் உன்னத மகளாவார். இவர், நபித்தோழர் ஹஸரத் அப்துல்லாஹ் பின் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பரிசுத்த மனைவியும், இன்றுங்கூட நினைவுகளை மீட்டிக்கொண்டு நம் உள்ளங்களை அழவைக்கும் கர்பலாவின் கதாநாயகியும் இவரே. இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் […]

ஆசானைப் பெற்றிராத மேதை – அன்னை சைனப் ஸலாமுல்லாஹி அலைஹா Read More »