ஹதீஸ்

நயவஞ்சகம்

இமாம் ஸைனுல்ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் : إِنَّ اَلْمُنَافِقَ يَنْهَى وَ لاَ يَنْتَهِي وَ يَأْمُرُ بِمَا لاَ يَأْتِي وَ إِذَا قَامَ إِلَى اَلصَّلاَةِ اِعْتَرَضَ நயவஞ்சகன் தீமையைத் தடுப்பான், ஆனால் அவன் அதனை செய்வான். பிறருக்கு ஒரு நல்ல விடயத்தை செய்யும் படி ஏவுவான், ஆனால் அவன் செய்யமாட்டான். தொழுகைக்காக நின்றால் பல பக்கங்களும் திரும்புவான். 📚 அல்-காபி : பாகம் 02, பக்கம் 396. விளக்கவுரை : நிபாக் […]

நயவஞ்சகம் Read More »

நற்செயல்களை அதிகமென்று நினைத்துவிடாதீர்கள்!

Do not think that good deeds are too much!   🔰 இமாம் மூஸா அல்காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்: لا تَستَکثِرُوا کَثیرَ الخَیرِ، وَ لا تَستَقِلّوا قَلیلَ الذُّنوبِ، فَاِنَّ قَلیلَ الذُّنُوبِ یَجتَمِعُ حَتّی یَکُونَ کَثیرًا 🗣️ “நற்செயலினை அதிகமானது என்று நினைத்துவிடாதீர்கள், சிறு பாவங்களையும் குறைவானது என்றும் கருதிவிடாதீர்கள் ; ஏனெனில் சிறுபாவங்கள் எல்லாம் ஒன்றிணைந்து பெரும் பாவங்களாகவும் மிக அதிகமான பாவங்களாகவும் மாறக்கூடும்”. 📚அல்-காபி:

நற்செயல்களை அதிகமென்று நினைத்துவிடாதீர்கள்! Read More »

முகமது நபியின் சுன்னாவிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்வோம் – ஹிலால் அஹ்மத்

Let us derive constructive meanings from the Sunnah of Prophet Muhammad – Hilal Ahmad இன்றைய உலகில் என்னைப் போன்ற ஒருவன் முகமது நபியின் கருத்துகளில் உள்ள தார்மிக முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுவது மிகவும் கடினம். இதற்குக் குறைந்தது இரண்டு காரணங்கள் உள்ளன. உலகளாவிய பிரச்சாரகர்கள் ஏற்கனவே இரு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். ‘இஸ்லாத்தின் காவலர்கள்’ ஒரு குழுவாகவும், ‘கருத்து/பேச்சு சுதந்திரத்தை வென்றவர்கள்’ மற்றொரு குழுவாகவும் உள்ளனர். ஐரோப்பாவில் நடந்த வன்முறை நிகழ்வுகள், அதற்காக

முகமது நபியின் சுன்னாவிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்வோம் – ஹிலால் அஹ்மத் Read More »

இமாம் மஹ்தி (அலை) பற்றிய சுன்னி மூலாதார ஹதீஸ்கள்

இமாம் மஹ்தி (அலை) பற்றிய சுன்னி மூலாதார ஹதீஸ்கள் Hadiths on Imam Mahdi (A) in the Sunni Sources (This article introduces and examines the Sunni hadiths about Imam Mahdi -A-) ‘இமாம்’ என்ற வார்த்தையை படித்த உடன் முஸ்லிம்களில் அநேகமானோர் இவர் எந்த பள்ளிவாசல் இமாம்? அல்லது எந்த மத்ஹபின் இமாம்? என்றே நினைக்க முற்படுவார்கள். காரணம் இன்று அந்தளவுக்கே அநேகமான முஸ்லிம்களிடம் மார்க்க ஞானம் உலமாக்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

இமாம் மஹ்தி (அலை) பற்றிய சுன்னி மூலாதார ஹதீஸ்கள் Read More »

உமது ஆத்மாவை விளித்து உபதேசிக்கிறேன்

உமது ஆத்மாவை விளித்து உபதேசிக்கிறேன்   நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள், இமாம் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் பார்த்து, ‘அலீயே! உமது ஆத்மாவை விளித்து உமக்கு நான் உபதேசிக்கிறேன். அவைகளை எனது அன்பளிப்பாகப் பாதுகாத்துக் கொள்வீராக!. இறைவன் அதற்கு உதவி புரிவானாக! அதில் முதன்மையானது உண்மையை உரைப்பதாகும். உமது வாயிலிருந்து ஒரு போதும் பொய் வரவே கூடாது’ என்று நல்லுபதேசம் புரிந்தார்கள். (அல்-காபி, பாகம் 8, பக்கம் 79) முதலாவது, இது

உமது ஆத்மாவை விளித்து உபதேசிக்கிறேன் Read More »

பொறுமை கொள்வோம்

பொறுமை கொள்வோம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: ‘உங்களால் முடியுமானால் உறுதியோடு பொறுமையாக ஓர் செயலில் ஈடுபடுங்கள். உங்களால் முடியாதென்றால் பொறுமையாக இருந்துகொள்ளுங்கள். பொறுமையாக இருப்பதன் மூலம் நீங்கள் அறியாத பல நலவுகளைக் கண்டுகொள்வீர்கள். மேலும் அறிந்து கொள்ளுங்கள் வெற்றியானது பொறுமையோடே இருக்கிறது. இன்பம், துன்பத்தை பின்தொடர்ந்தே உள்ளது. இலகுவான விடயங்கள் கடினத்தினை பின்தொடர்ந்தே உள்ளன. நிச்சயமாக ஒவ்வொரு கடினத்திற்குப் பின்னர் இலகுவான விடயங்கள் உள்ளன.’ (மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்: பாகம்

பொறுமை கொள்வோம் Read More »

உண்மையான கண்ணியம் எது?

  இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் கூறினார்கள்: இறைவன் ஒருவரை, பாவமான இழிநிலையிலிருந்து வெளியேற்ற விரும்பினால் அவரை ‘தக்வா’ எனும் கண்ணியமான நிலைக்குள் நுழைவித்து விடுகிறான். மேலும், பணம் மற்றும் பொருளின்பால் தேவையற்றவராக அவரை மாற்றி விடுகிறான். அவ்வாறே, அவருக்கு உறவுகளில்லாத போதும்கூட கண்ணியத்தையும், துணையில்லாத போதும்கூட மன அமைதியினையும் அவருக்கு வழங்குகின்றான். (மன்லா யஹ்லுருஹுல் பகீஹ்: பாகம் 04, பக்கம் 410) ஆன்மீகத்தலைவர் இமாம் காமினியின் விளக்கவுரையிலிருந்து… பாவம் என்பதே இழிநிலைதான். அதிலும், இறைவனின்

உண்மையான கண்ணியம் எது? Read More »

Scroll to Top
Scroll to Top