மூலாதாரம்

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01 கலாநிதி முஹம்மத் ஹுஸைனி பெஹெஷ்தி தமிழில்: கலாநிதி முஹம்மத் அஸாம் (மஜீதி) நூலின் அறிமுகவுரை 1978 ஆம் ஆண்டு, ஈரானின் இஸ்பஹான் நகரில் இடம் பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கலாநிதி ஷஹீத் பெஹெஷ்தி அவர்களிடம், ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் அலி அக்பர் அஷஅயி அவர்களால் வினவப்பட்ட விடயங்கள் உங்கள் முன்னால் ‘குர்ஆனை விளங்கும் வழி’ எனும் தலைப்பில் நூலுருப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்நேர்காணல், ஆரம்பத்தில் ஒலிநாடாவடிவில் வாசகர்களுக்காக வெளியிடப்பட்டிருந்தது. இஸ்லாமியப் புரட்சியின் […]

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01 Read More »

நயவஞ்சகம்

இமாம் ஸைனுல்ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் : إِنَّ اَلْمُنَافِقَ يَنْهَى وَ لاَ يَنْتَهِي وَ يَأْمُرُ بِمَا لاَ يَأْتِي وَ إِذَا قَامَ إِلَى اَلصَّلاَةِ اِعْتَرَضَ நயவஞ்சகன் தீமையைத் தடுப்பான், ஆனால் அவன் அதனை செய்வான். பிறருக்கு ஒரு நல்ல விடயத்தை செய்யும் படி ஏவுவான், ஆனால் அவன் செய்யமாட்டான். தொழுகைக்காக நின்றால் பல பக்கங்களும் திரும்புவான். 📚 அல்-காபி : பாகம் 02, பக்கம் 396. விளக்கவுரை : நிபாக்

நயவஞ்சகம் Read More »

‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம்

சூறா அல்-ஃபாத்திஹா அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்) ‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் சூறா அல்-பராஅத் தவிர்ந்த, ஏனைய அனைத்து சூறாக்கள் போலவே, இந்த சூறா அல்-ஃபாத்திஹாவும், அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகிறது. சூறா அல்-பராஅத் ‘பிஸ்மில்லாஹ்…’ எனும் இப்பெரும் வாக்கியத்துடன் தொடங்காமைக்குக் காரணம், பிஸ்மில்லாஹ் என்பது கருணை, இரக்கம், அக்கறை ஆகியவற்றை சுட்டி நிற்கிறது. அதேநேரம், சூறா அல்-பராஅத்தின் முதல் வசனங்கள் கோபம், ஆதிக்கம், பழிவாங்கல், புறக்கணிப்பு மற்றும் வெறுத்து ஒதுக்குதல்

‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் Read More »

அல்குர்ஆனின் பார்வையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள்

Prophet Mohammad in the View of the Quran 1⃣ محمد رسول الله ….. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயர் கூறப்பட்டு அல்குர்ஆனில் நான்கு முறை வந்துள்ளது. 📖சூரா ஆல இம்றான்: 144 📖சூரா அஹ்ஸாப்: 40 📖சூரா முஹம்மது: 02 📖சூரா பதஹ்: 29 2⃣ نبي நபி(செய்தி அறிவிப்பவர்) 🕋يـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏ நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும்,

அல்குர்ஆனின் பார்வையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள் Read More »

நற்செயல்களை அதிகமென்று நினைத்துவிடாதீர்கள்!

Do not think that good deeds are too much!   🔰 இமாம் மூஸா அல்காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்: لا تَستَکثِرُوا کَثیرَ الخَیرِ، وَ لا تَستَقِلّوا قَلیلَ الذُّنوبِ، فَاِنَّ قَلیلَ الذُّنُوبِ یَجتَمِعُ حَتّی یَکُونَ کَثیرًا 🗣️ “நற்செயலினை அதிகமானது என்று நினைத்துவிடாதீர்கள், சிறு பாவங்களையும் குறைவானது என்றும் கருதிவிடாதீர்கள் ; ஏனெனில் சிறுபாவங்கள் எல்லாம் ஒன்றிணைந்து பெரும் பாவங்களாகவும் மிக அதிகமான பாவங்களாகவும் மாறக்கூடும்”. 📚அல்-காபி:

நற்செயல்களை அதிகமென்று நினைத்துவிடாதீர்கள்! Read More »

முகமது நபியின் சுன்னாவிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்வோம் – ஹிலால் அஹ்மத்

Let us derive constructive meanings from the Sunnah of Prophet Muhammad – Hilal Ahmad இன்றைய உலகில் என்னைப் போன்ற ஒருவன் முகமது நபியின் கருத்துகளில் உள்ள தார்மிக முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுவது மிகவும் கடினம். இதற்குக் குறைந்தது இரண்டு காரணங்கள் உள்ளன. உலகளாவிய பிரச்சாரகர்கள் ஏற்கனவே இரு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். ‘இஸ்லாத்தின் காவலர்கள்’ ஒரு குழுவாகவும், ‘கருத்து/பேச்சு சுதந்திரத்தை வென்றவர்கள்’ மற்றொரு குழுவாகவும் உள்ளனர். ஐரோப்பாவில் நடந்த வன்முறை நிகழ்வுகள், அதற்காக

முகமது நபியின் சுன்னாவிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்வோம் – ஹிலால் அஹ்மத் Read More »

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

Fetal development and the miracle of the Qur’an ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே! “நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒருபாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும் Read More »

Scroll to Top
Scroll to Top