உணவு மற்றும் பொருளாதாரத்தில் அபிவிருத்தியினை ஏற்படுத்தும் விடயங்கள்

நேர்வழிகாட்டும் வழிகாட்டியான அல்குர்ஆனின் பார்வையில் எமது உணவிலும், எமது பொருளாதாரத்திலும் அபிவிருத்தியினை ஏற்படுத்தும் பல விடயங்கள் உள்ளன. நன்றி செலுத்துதல் அத்தியாயம் இப்ராஹீமின் ஏழாவது வசனத்தில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான்: وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ‌ وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ‏ “(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு […]

உணவு மற்றும் பொருளாதாரத்தில் அபிவிருத்தியினை ஏற்படுத்தும் விடயங்கள் Read More »