பொதுவானவை

மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்காக ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்

மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்காக ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் US must remove sanctions on Iran for the protection of humanity COVID-19 ஐ எதிர்த்துப் போராட அமெரிக்கா மற்ற நாடுகளிடம் உதவி கோருகையில், ஈரான் மீதான அதனது பொருளாதார பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர மறுக்கிறது: ஸரீஃப் கோவிட்-19 எந்த நாட்டையும் விட்டுவைக்காமல் உலகை அச்சுறுத்துகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமேரிக்கா கூட தொற்றுநோயை எதிர்த்துப் போராட மற்றவர்கள் உதவ […]

மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்காக ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் Read More »

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி Takfir on Muslims is Haram – Imam Khamenei ஆன்மீகத் தலைவர், அதிமேதகு ஆயதுல்லாஹ் செய்யித் அலீ ஹுஸைனி காமெனெயீ (دامت برکاته) அவர்களின் ஃபத்வா: கேள்வி: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹுவின் திருப்பெயரால்… தற்போதைய நிலையில் முஸ்லிம்களின் ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தக்கூடிய தெளிவான, உறுதியான ஆதாரங்கள் இருப்பதை கருத்திற்கொண்டு, இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை ஏற்றுக்கொண்ட அஹ்லுல் சுன்னாக்களின் நான்கு மத்ஹபுகள் உட்பட

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி Read More »

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரானியர்கள்: கடினமான நாட்களில் நீங்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்!

Iranians to Western nations: We will never do what you did to us in hard days! இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நாம் எதிர்பாராத நேரத்தில் மீண்டும் தோன்றி, உலகில் நீதியையும் அமைதியையும் நிறுவுவார் என்பது பொதுவாக முஸ்லிம்கள் அனைவரினதும் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையில் குறிப்பாக ஜ’பரி ஷீஆ முஸ்லிம்கள் மிகவும் உறுதியாய் உள்ளனர். ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தத்தில் திருப்தி அடையும் குறிப்பிட்ட அந்த நாடுகள் ஈரான் இஸ்லாமிய குடியரசின்

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரானியர்கள்: கடினமான நாட்களில் நீங்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்! Read More »

ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

What is the purpose of the US that assassinated Iran’s military commander?   உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய காசிம் சுலைமானியின் படுகொலை! 2020 ஜனவரி 3 அன்று ஈரான் புரட்சி பாதுகாப்புப் படையின் (Iran revolutionary guard corps – IRGC) தளபதி காசிம் சுலைமானி ஈராக்கின் பக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் அதிஉயர் தலைவர்

ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன? Read More »

ஷீயி மற்றும் சுன்னி ஸலஃபியம்

நூல் அறிமுகம்: ‘ஷீயி மற்றும் சுன்னி ஸலஃபியம்’சமூக ஒருங்கிணைப்புக்கு எதிரான அதன் தாக்கம் – ஓர் ஆய்வு ஆசிரியர்: கலாநிதி அப்துல்லாஹ் அல்-புரைதிவெளியீடு: Arab Network for Research and Publishing, Lebanon இது கோட்பாடு மற்றும் நடைமுறைக் கோணங்களில் ஷீயி ஸஃலபியத்தையும், சுன்னி ஸலஃபியத்தையும் அலசுகின்ற முக்கியமான நூலாகும். —————————————————————————————– நூலின் பின் அட்டைக் குறிப்பிலிருந்து… அரசியலானது, தந்ரோபாய முறைகளினூடாக சமூக புலத்தை இறுக்கமாக்கி, அதனை பலவீனப்படுத்தி, அதன் கூறுகளை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் சதாவும்

ஷீயி மற்றும் சுன்னி ஸலஃபியம் Read More »

இயற்கை_மதம்

அல்லாஹ் அகிலத்தார்க்கு அளித்த அருள் வேதமான அல்குர்ஆனை அருஞ்சுவைத் தமிழில் முதலில் மொழிபெயர்த்தவர்கள், அல்லாமா ஆ‌‌.கா. அப்துல் ஹமீத் பாகவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள். 1930 இல் எழுதி வெளியிட்ட புத்தகம் இயற்கை மதம். அதற்குத் தந்தை பெரியார் தன் அற்புத வரிகளில் இவ்வாறு அணிந்துரை எழுதியுள்ளார். இயற்கை மதம் என்னும் அதன் பெயருக்கேற்ப, இஸ்லாமிய மதக் கொள்கைகள் இயற்கைத் தன்மைக்கு முற்றிலும் பொருந்தியவை என்பதை அதன் ஆசிரியர் தெளிவுபட விளக்கிக் காட்டியுள்ளார். இஸ்லாமிய மதச் சட்டங்கள்

இயற்கை_மதம் Read More »

இமாம் ஹுஸைனின் அருள்வாக்குகள்

مَن عبد الله حق عباده آتاه الله فوق امانیه وکفایته எவர் இறைவனை அவனது தகுதிக்கேட்ப வணங்குகின்றாரோ இறைவன் அவருக்கு அவரின் எதிர்பார்ப்பிற்கும், தேவைக்கும் மேலாக அருள்பாளிக்கின்றான். السر امانة இரகசியம் பேணுதல், அமானிதமாகும். الصدق عز மெய்யுரைத்தல் கண்ணியத்தைத்தரும். الحلم زینة பணிவு, அழங்காரமாகும். الرفق لب மனிதர்களுடனான சிறந்த நட்புறவு, புத்திக்கூர்மையின் அடையாளமாகும். السخاء محبة மனிதர்களுக்கு வாரி வழங்குவது, நட்பை தரும். الوفاء مروة வாக்குறுதியை நிறைவேற்றுவது, தீரச் செயலாகும்.

இமாம் ஹுஸைனின் அருள்வாக்குகள் Read More »

Scroll to Top
Scroll to Top