பொதுவானவை

ஈரானில் ஆஷுரா மற்றும் முஹர்ரம் கலாசாரங்கள்

Ashura and Muharram rituals in Iran முஸ்லிம் உலகம் முழுவதும் முஹர்ரம் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், ஈரானில் நீங்கள் காண்பது மற்றும் அனுபவிப்பது மத சடங்குகளுக்கு அப்பாற்பட்டது. ஈரான் இதை ஒரு மத நிகழ்வாக மட்டுமல்ல, மனதில் ஆழப்பதிந்த வரலாற்றின் ஒரு பகுதியை நினைவு கூறும் ஒரு மிகப்பெரிய தேசிய கலாச்சார நிகழ்வாக வருடம்தோறும் இதை நடத்திவருகிறது. முஹர்ரம் மாதத்தில் ஈரானுக்கு பயணம் செய்வது முதலில் கவர்ச்சிகரமானதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த மாதத்தின் முதல் பத்து […]

ஈரானில் ஆஷுரா மற்றும் முஹர்ரம் கலாசாரங்கள் Read More »

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இமாம் ஸெய்யிது அலீ காமெனெயி அவர்களின் ஹஜ் செய்தி

The Islamic nation’s cry for unity should fall on the heads of the US & its chained dog, the Zionist regime ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இமாம் ஸெய்யிது அலீ காமெனெயி அவர்களின் ஹஜ் செய்தி அன்பாளனும் கருணையாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப் பெயர் போற்றி அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். திரு நபி மீதும் அவரது புனித குடும்பத்தினர், உத்தம ஸஹாபாக்கள் மற்றும் அவரை இறுதி நாள் வரை பின்பற்றுவோர்

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இமாம் ஸெய்யிது அலீ காமெனெயி அவர்களின் ஹஜ் செய்தி Read More »

மஷ்ஹத் நகரம்

MASH’HAD CITY ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைநகர் தெஹ்ரானுக்கு அடுத்து, முக்கிய நகரமாகக் கருதப்படுவது மஷ்ஹத் நகரமாகும். ஈரானின் கொராஸான் மாநிலத்தின் தலைநகராக மஷ்ஹத் கருதப்படுகின்றது. தலைநகரான தெஹ்ரானுக்கு அடுத்தபடியாக, ஈரானில் அதிக மக்கள்தொகையைக்கொண்ட இரண்டாவது பெரிய நகரமாக மஷ்ஹத் உள்ளது. இந்நகரம் ஈரானின் வடக்கே இரண்டு மலைத் தொடர்களுக்கிடையில் ‘கஷஃப் ரூத்’ எனும் நதிப் பள்ளத்தாக்கில் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழித்தோன்றலும் (இத்னா அஷரிய்யா) ஷீஆக்களின் எட்டாவது இமாமுமாகிய

மஷ்ஹத் நகரம் Read More »

முஹியித்தீன் பள்ளிவாசல்கள்

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 முஹியித்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல்களும், இரண்டு முஹியத்தீன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. குருணாகல் மாவட்டத்தில் 16 முஹியித்தீன் மஸ்ஜிதுகளும் இரண்டு முஹியித்தீ்ன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. (முஸ்லிம் சமயகலாசார திணைக்களத்தின் பதிவுகளின் அடிப்படையில்) இவற்றில் சில பள்ளிவாசல்கள் ஆயிரம்வருடங்கள் பழமை வாய்ந்தவை. (இலங்கையின் பள்ளிவாசல்கள் பற்றி தனியான ஆய்வொன்றை மேற்கொண்டு வருகிறோம். அதற்கமைய திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தரவுகளை பகிர்ந்துகொள்கிறோம்) சில பள்ளிவாசல்கள் 600 வருடங்களைத் தாண்டியவை. போர்த்துக்கேயரினால் நிர்முலமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை மீண்டும் கட்டியெழுப்ப

முஹியித்தீன் பள்ளிவாசல்கள் Read More »

சமூக விடுதலைக்கான ஆன்மீகத் தலைமை: ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமைனி (ரஹ்)

Spiritual Leadership for Social Liberation : Imam Khomeini (RA), Founder of the Islamic Republic of Iran   ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமைனியின் 31வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு பதியப்பட்டது. அறிமுகம் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் றூஹுல்லாஹ் மூஸவி கொமைனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞராகவும், மர்ஜஃ எனப்படும் சமய ரீதியாக மற்றவர்கள் பின்பற்றக்கூடிய ஒரு மார்க்க மேதையாகவும் திகந்தார். ஈரானில் நிலவிய

சமூக விடுதலைக்கான ஆன்மீகத் தலைமை: ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமைனி (ரஹ்) Read More »

வரலாற்றுத் துரோகத்தை நினைவுகூரும் “நக்பா தினம்”

“Nakba Day” commemorating the historic treachery   “நக்பா” என்பது “பேரழிவு” என்பதற்கான அரபு வார்த்தையாகும். 1948 ஆம் ஆண்டில் 700,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் “நக்பா தினம்” என்று அழைக்கப்படுகிறது. 72 வது ஆண்டு “நக்பா தினத்தின்” (பேரழிவு நாள்) நிறைவைக் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாலஸ்தீனர்கள் மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்தையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அடிமைப்படுத்தும்

வரலாற்றுத் துரோகத்தை நினைவுகூரும் “நக்பா தினம்” Read More »

Scroll to Top
Scroll to Top