ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்)
Ayatullah Misbah Yazdi (Rah) – Biography காலஞ்சென்ற ஆயதுல்லாஹ் முஹம்மத் தகி மிஸ்பாஹ் யஸ்தி (கி.பி. 1935-2021) அவர்கள் ஒரு முஜ்தஹிதாகவும், சமகால ஈரானிய இஸ்லாமியத் தத்துவவாதியாகவும், குர்ஆனிய விரிவுரையாளராகவும், கும் நகர ஆன்மீக கலாபீட பேராசிரியராகவும் திகழ்ந்தார். இமாம் கொமெய்னி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், ஈரானின் தலைமைபீட நிபுணர்கள் கவுன்சிலின் உறுப்பினராகவும், கலாச்சாரப் புரட்சியின் உச்ச கவுன்சிலின் உறுப்பினராகவும், அவ்வாறே கும் ஆன்மீக கலாபீட ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்துள்ளார். […]
ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்) Read More »