பொதுவானவை

சத்தியத்தின் வழிகாட்டல்

டியூனிஸியாவின் தெற்கில் சிறியதொரு கிராமத்தில், ஒரு திருமண வைபவத்தின் போது, பெண்களின் கூட்டமொன்றுக்கு மத்தியில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, ஒரு தம்பதியரைப் பற்றிப் பேசப்படுவதைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார். தான் செவிமடுத்தவற்றைப் பற்றிய தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்திய அந்த மூதாட்டியிடம், ஏனென்று வினவப்பட்டபோது, அவ்விருவருக்கும் – அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது – தான் பாலூட்டியிருந்ததாகத் தெரிவித்தார். இந்தச் செய்தியை, பெண்கள், தமது கணவர்மார்களுக்கு மத்தியில் உடனடியாகப் பரப்பிவிடவே, அவர்களும் குறிப்பிட்ட விடயத்தைப் பற்றி விசாரித்தனர். குறிப்பிட்ட பெண்ணின் தந்தை, […]

சத்தியத்தின் வழிகாட்டல் Read More »

religious, muhammad, religion-2262799.jpg

ஒருவர் வாழ்க்கையில் செய்யும் மாபெரும் புரட்சியே ஹஜ்

Moral and Cultural Benefits of Hajj ஹஜ்ஜின் தார்மீக மற்றும் கலாச்சார நன்மைகள் ஹஜ் யாத்திரையின் தத்துவத்தின் மிக முக்கியமான அம்சம் யாத்ரீகரின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை சிறப்பாக மாற்றுவதாகும். இஹ்ராமின் சடங்குகள் (ஹஜ் சடங்குகளைச் செய்யத் தயாராகுதல்) யாத்ரீகர்களை பொருள்சார் ஆர்வங்கள், மேலோட்டமான வேறுபாடுகள் மற்றும் ஆடம்பரமான ஆடைகளிலிருந்து விலக்குகின்றன. சிற்றின்ப ஆசைகளைத் தடைசெய்து, இன்றியமையாத கடமையாகக் கருதப்படும் சுய ஒழுக்கத்தில் பயணிக்க முஹ்ரம் (இஹ்ராம் கடைப்பிடிக்கும் யாத்ரீகர்) நிர்பந்திக்கப்படுவதால், ஒரு முஹ்ரம் பொருள்முதல்வாத

ஒருவர் வாழ்க்கையில் செய்யும் மாபெரும் புரட்சியே ஹஜ் Read More »

ஜன்னதுல் பகீ மீதான வஹ்ஹாபிய்ய தாக்குதல்

இற்றைக்கு சுமார் 99 ஆண்டுகளுக்கு முன்னால் (ஹிஜ்ரி 1344, ஷவ்வால், பிறை 08 இல்) வஹ்ஹாபிய்ய மூடர்களினால் ஜன்னத்துல் பகீயில் உள்ள இமாம்கள், நபித்தோழர்கள் ஆகியோரின் சியாரம்கள் தகர்க்கப்பட்டு, அங்கிருந்த தங்கங்களும், வெள்ளிகளும் ஏனைய சொத்துக்களும் சூறையாடப்பட்டன. முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட, வளர்ச்சியடையாத சிந்தனையுடைய, மதிப்புக்குரிய முஸ்லிம் பெரியார்களை சங்கைப்படுத்துவதை குப்ர் என்று சொல்லும் மூட நம்பிக்கையுடைய சிலர் தோன்றுகின்றனர். இது உண்மையில் ஒரு பெரும் சோதனையாகும். இவர்களினால் முடியுமாக இருந்திருப்பின் ஜன்னத்துல்

ஜன்னதுல் பகீ மீதான வஹ்ஹாபிய்ய தாக்குதல் Read More »

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள்

Zionist army forced to turn offensive array to defensive one சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 29/04/2022 அன்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயத் அலி கமேனி அவர்கள் ஆற்றிய விசேட உரை: அகிலங்கள் அனைத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது, மேலும் மனிதகுலத்தின் எஜமானரும், மாண்புமிகு மனிதருமான, இஸ்லாத்தின் தூதர், முஹம்மது அல்-முஸ்தபா (ஸல்), மற்றும் அவர் தேர்ந்தெடுத்த மாசற்ற சந்ததியின் மீதும் அவர்களின் உத்தம தோழர்கள்

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள் Read More »

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை

International Quds Day and the Liberation of Palestine மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்: “இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன் மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ‘குத்ஸ் தினம்’ என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின்

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை Read More »

“ஹிஜாப்” பெண் சுதந்திரம் மற்றும் நற்பண்புகளின் சின்னம்

Hijab, the Emblem of Feminine Freedom and Virtues முஸ்லிம் சமூகங்களில் பெரும்பாலான பெண்கள் பொது இடங்களில் அடக்கமான ஆடைகளை அணிந்து முடியை மறைக்கும் ஆடைகளை காலாகாலமாக அணிந்துவருவதை நாம் அறிவோம். இப்போது முஸ்லிமல்லாத உலகிலும், நவீன பெண்கள் தாங்கள் வீட்டின் வெளியே செல்லும்போது யாரையும் தொந்தரவு செய்யாமல், யாராலும் தொந்தரவு செய்யப்படாமல் இருக்க, முக்காடு போடுவதன் அழகையும் நன்மைகளையும் அறிந்துகொள்ள தொடங்கியுள்ளனர். இது ஒரு புரட்சிகர அணுகுமுறையோ அல்லது கடுமையான மதவாதச் செயலோ அல்ல.

“ஹிஜாப்” பெண் சுதந்திரம் மற்றும் நற்பண்புகளின் சின்னம் Read More »

நவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு

முதன் முதலில் மனிதன் அண்ணாந்து பார்த்தபோதே வானியல் பிறந்துவிட்டது. வானியலை, “புரதானமான இயற்கை விஞ்ஞானம்” என்பார்கள்.  இரவில் நட்சத்திரங்கள் ஓடுவதையும் நிலவையும் பார்த்துப் புனையப்பட்ட கதைகள் உலகின் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் உண்டு. முறையாக வானியலைப் படிப்பதற்கு முன்பே இவ்வகைக் கதைகள் எங்கும் பரவின. நிலவில் பாட்டி உட்கார்ந்திருந்த கதை,  நிலவைப் பாம்பு விழுங்கிய கதை எல்லாம்   நாமும்  கேட்டுத்தானே வளர்ந்தோம்.  பழங்காலக் கட்டடக் கலைகளிலும் கதைகளிலும் வானியலின் தாக்கம் இருந்திருக்கிறது. வானியல் கண்டுபிடிப்புகளின் உச்சம் ஐரோப்பிய

நவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு Read More »

Scroll to Top
Scroll to Top