ஹஸரத் மஃசூமாவின் சிறப்புகள்
அஹ்லுல்பைத் இமாம்கள் மதிப்புடனும், மரியாதையுடனும் நினைவுகூர்ந்து குறிப்பிடுமளவுக்கு ஹஸரத் பாத்திமா மஃசூமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்கள், மிகவும் உயர்வான மற்றும் உன்னதமான ஆளுமையைக் கொண்டவராகத் திகழ்ந்திருக்கிறார்கள். எந்தளவுக்கு என்றால், அன்னையவர்கள் பிறப்பதற்கு முன்னரே, அதற்கும் மேலாக அன்னையவர்களின் தந்தை பிறப்பதற்கு முன்னரே, அவரது மாட்சிமை குறித்து முன்பிருந்த பரிசுத்த இமாம்களால் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு பார்ப்போம். இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள்: ‘அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக கும் நகரம் எனது ஹரம் ஷரீஃபாகவும், எனக்குப் […]
ஹஸரத் மஃசூமாவின் சிறப்புகள் Read More »