தஃப்ஸீர்

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01 கலாநிதி முஹம்மத் ஹுஸைனி பெஹெஷ்தி தமிழில்: கலாநிதி முஹம்மத் அஸாம் (மஜீதி) நூலின் அறிமுகவுரை 1978 ஆம் ஆண்டு, ஈரானின் இஸ்பஹான் நகரில் இடம் பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கலாநிதி ஷஹீத் பெஹெஷ்தி அவர்களிடம், ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் அலி அக்பர் அஷஅயி அவர்களால் வினவப்பட்ட விடயங்கள் உங்கள் முன்னால் ‘குர்ஆனை விளங்கும் வழி’ எனும் தலைப்பில் நூலுருப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்நேர்காணல், ஆரம்பத்தில் ஒலிநாடாவடிவில் வாசகர்களுக்காக வெளியிடப்பட்டிருந்தது. இஸ்லாமியப் புரட்சியின் […]

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01 Read More »

‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம்

சூறா அல்-ஃபாத்திஹா அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்) ‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் சூறா அல்-பராஅத் தவிர்ந்த, ஏனைய அனைத்து சூறாக்கள் போலவே, இந்த சூறா அல்-ஃபாத்திஹாவும், அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகிறது. சூறா அல்-பராஅத் ‘பிஸ்மில்லாஹ்…’ எனும் இப்பெரும் வாக்கியத்துடன் தொடங்காமைக்குக் காரணம், பிஸ்மில்லாஹ் என்பது கருணை, இரக்கம், அக்கறை ஆகியவற்றை சுட்டி நிற்கிறது. அதேநேரம், சூறா அல்-பராஅத்தின் முதல் வசனங்கள் கோபம், ஆதிக்கம், பழிவாங்கல், புறக்கணிப்பு மற்றும் வெறுத்து ஒதுக்குதல்

‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் Read More »

Scroll to Top
Scroll to Top