காஷ்மீர் விடயத்தை ஐ.நா.பாதுகாப்பு சபை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்க இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு
Kashmir and the United Nations Security Council ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதர் டி எஸ் திருமூர்த்தி ஐ.நா.பாதுகாப்புக் குழுவிடம் “காலாவதியான இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையை” கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கிவிடுமாறு கேட்டுக் கொண்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் தூதர் முனீர் அக்ரம் இதற்கு பதிலளிக்கையில், “பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இருந்து காஷ்மீரை நீக்கலாம் என்று இந்திய பிரதிநிதிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள், அல்லது தங்கள் நாட்டு மக்களை […]