வரலாறு

வரலாற்றுத் துரோகத்தை நினைவுகூரும் “நக்பா தினம்”

“Nakba Day” commemorating the historic treachery   “நக்பா” என்பது “பேரழிவு” என்பதற்கான அரபு வார்த்தையாகும். 1948 ஆம் ஆண்டில் 700,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் “நக்பா தினம்” என்று அழைக்கப்படுகிறது. 72 வது ஆண்டு “நக்பா தினத்தின்” (பேரழிவு நாள்) நிறைவைக் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாலஸ்தீனர்கள் மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்தையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அடிமைப்படுத்தும் […]

வரலாற்றுத் துரோகத்தை நினைவுகூரும் “நக்பா தினம்” Read More »

‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை)

International Quds’ Day 22nd May, 2020 (Last Friday of Ramadan)   இறைவனால் அருள்பாலிக்கப்பட்ட புனித பூமியும், இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட தளமும், உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமுமான ‘பைத்துல் முகத்தஸ்’ பள்ளிவாசலும் – பலஸ்தீன பூமியும் 1947வது வருடம் முஸ்லிம் உம்மத்திடமிருந்து அபகரிக்கப்பட்டு இன்றைக்கு 73 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை ஆக்கிரமித்துள்ள சியோனிஸவாதிகளின் எல்லா விதமான அநீதிகளும் – அக்கிரமங்களும்

‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை) Read More »

சியோனிச பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் பிற்போக்கு அரபு ஆட்சிகள்

Reactionary Arab Regimes Promoting Zionist Propaganda புனித ரமலான் மாதத்தில் ஒளிபரப்பப்படும் இரண்டு சவுதி தொலைக்காட்சித் தொடர்கள் அரபு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, ஏனெனில் இஸ்ரேல் தொடர்பான அறபு மக்களின் கருத்துக்களை மாற்றும் முயற்சி, தொடரின் பின்னணியில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். துபாயை தளமாகக் கொண்ட, சவுதிக்குச் சொந்தமான எம்பிசி (MBC Network) நெட்வொர்க்கும் பாலஸ்தீனியர்களை அதன் திட்டங்களில் எதிர்மறையான நிலைக்குத் தள்ள முயற்சித்ததற்காக கடும் விமர்சனங்களைப் எதிர்கொண்டுள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். சியோனிஸ்ட்டுகள் பல

சியோனிச பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் பிற்போக்கு அரபு ஆட்சிகள் Read More »

பாரசீகத்தின் வியக்கவைக்கும் பண்டைய நீர் பொறிமுறை

Shushtar Hydraulic System:  The Oldest Engineering Masterpiece in World   சுஷ்டார் என்பது ஈரானின் குஜெஸ்தான் மாகாணத்தின் சுஷ்டர் பிரதேச  தலைநகரம் ஆகும். சுஷ்டர் ஒரு பழங்கால கோட்டை நகரம், இது மாகாணத்தின் மையமான அஹ்வாஸிலிருந்து சுமார் 92 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுஷ்டாரின் வரலாற்று புகழ்மிக்க ஹைட்ராலிக் அமைப்பு 5 ஆம் நூற்றாண்டு வரையிலான பகுதிகளை உள்ளடக்கியது. ஐரோப்பாவில் 18 ஆம் நூற்றாண்டின் தொழில்துறை புரட்சி ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஈரான்

பாரசீகத்தின் வியக்கவைக்கும் பண்டைய நீர் பொறிமுறை Read More »

கம்யூனிசக் கட்சியின் வெற்றிக்கான காரணம்

இமாம் காமினியின் பார்வையில் கம்யூனிசக் கட்சியின் வெற்றிக்கான காரணம் (வலுவான இலக்கியத்தைக் கொண்டிருப்பது பற்றிய இமாமின் வார்த்தைகள்) In the view of Imam Khamenei Reason for the success of the Communist Party (Imam’s words about  having a strong literature) என்னுடைய பார்வையில், நமது ஈரானிய நாட்டில் இருந்துவந்த கம்யூனிசக் கட்சியின் நீண்டாயுலும், எவ்வித சத்தமுமின்றி மிகவும் பரவலாகக் காணப்பட்ட அவ்வமைப்பின் விரிவான இருப்பும் இரு காரணங்களால் அமையப் பெற்றிருந்தன.

கம்யூனிசக் கட்சியின் வெற்றிக்கான காரணம் Read More »

பாரசீக பல்துறை அறிஞர் நஸீருத்தீன் தூஸி

பாரசீக பல்துறை அறிஞர் நஸீருத்தீன் தூஸி Nasir al-Din Tusi (1201—1274) நஸீருத்தீன் தூஸி நஸீருத்தீன் தூஸி ஒரு பாரசீக பல்துறை அறிஞர் மற்றும் பல்துறை எழுத்தாளர்: ஒரு கட்டிடக் கலைஞர், வானியலாளர், உயிரியலாளர், வேதியியலாளர், கணித மேதை, தத்துவஞானி, மருத்துவர், இயற்பியல் விற்பன்னர், விஞ்ஞானி மற்றும் இறையியலாளர். பிற்கால பாரசீக அறிஞர்களில் மிக முக்கியமானவராக டூஸி அறியப்பட்டார். நஸீருத்தீன் தூஸி 1201 ஆம் ஆண்டில் ஈரானின் தூஸ் என்ற இடத்தில் பிறந்தார். 73 வருடங்கள் உயிர்

பாரசீக பல்துறை அறிஞர் நஸீருத்தீன் தூஸி Read More »

இமாம் ஹஸனின் சமாதான ஒப்பந்தம் ஏன்?

[googlepdf url=”http://peace.lk/wp-content/uploads/2018/11/What-was-the-peace-treaty-of-Imam-Hassan-for….pdf” width=”800″ height=”1200″]  தொடர்புகளுக்கு: info@peace.lk Facebook Twitter Google-plus Instagram Dribbble Youtube

இமாம் ஹஸனின் சமாதான ஒப்பந்தம் ஏன்? Read More »

Scroll to Top
Scroll to Top