மெய்யியல்

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்

The Meaning, Scope and Future of Islamic Sciences சையித் ஹுசைன் நஸ்ரு சையித் ஹுசைன் நஸ்ரு: 1933ஆம் ஆண்டு ஈரானில் பிறந்த இவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வாளராக இருந்தபோது —அதாவது 1955ஆம் ஆண்டு— ஆசிரியர் பணியைத் தொடங்கினார். தற்போது ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இஸ்லாமியச் சிந்தனை மரபில் மிக முக்கியமான ஆளுமையாக விளங்குகிறார். இவரது படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் கண்டுள்ளன. இவர் சூஃபி மரபைச் சேர்ந்தவர். தத்துவம், […]

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம் Read More »

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம்

The Prophet’s Sermon on the Advent of Ramadhan   பிரபல பாரசீக இறையியலாளர் ஷேக் சதூக் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்த “உயூன் அக்பர் அர்-ரெஸா” என்ற கிரந்தத்தில், இமாம் ரெஸா (அலை) தனது கண்ணியமிக்க மூதாதையர்களின் அதிகார சங்கிலி தொடருடன் இமாம் அலி (அலை) அவர்களை ஆதாரம் காட்டி, ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதம் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம்) அவர்கள் மக்களை நோக்கி பின்வரும் பிரசங்கத்தை செய்தார்

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம் Read More »

சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 02

Imam Gazzali’s Methodology in Religious Psychology Dr. Amin Khonsari (Part 02) கலாநிதி அமீன் கோன்ஸாரி மொழியாக்கம்: மர்வான் முஹம்மத் (பகுதி 01) இமாம் கஸ்ஸாலியின் உளவியல் ஆய்வுமுறை உளவியல் சார்ந்த பகுப்பாய்வுகளிலே இமாம் கஸ்ஸாலியின் ஆய்வுமுறைகள் மிகவும் பரந்ததாகவும், பல்வேறுபட்டதாகவும் உள்ளன. அவர், பல மூலாதாரங்களை இதற்காகப் பயன்படுத்தியுள்ளார். அவற்றுள், மிகவும் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய பகுதியாக சமயம்சார்ந்த பனுவல்கள் உள்ளன. மற்றைய பகுதியாக, இஸ்லாமிய மற்றும் கிரேக்க மெய்யியல் நூற்கள், சூஃபி பனுவல்கள்,

சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 02 Read More »

Scroll to Top
Scroll to Top