முஸ்லிம் உலகு

தாராளம் மற்றும் சுயகௌரவத்திற்கான மனு

ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் பாகிருல் நிம்ர் அவர்கள், 2007ம் ஆண்டு கோடையில் சவூதி அரேபியாவின் அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் இடையேயான தொடர்பை சீர்செய்து, மேம்படுத்துவதற்கான திட்டமாக, மேலோட்டமான ஒரு அரசியல் வரைபைத் தொடங்கியிருந்தார். ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் அவர்கள் இத்திட்டத்தை ‘தாராளம் மற்றும் சுயகௌரத்திற்கான மனு’ எனும் பெயரில், சவூதி அரேபியாவின் சுஊத் குல அரசாங்கத்திடம் முன்வைத்தார். அதனையடுத்து, அது உருவாக வழிவகுக்கக் கூடிய முனைப்பும், அணுகுமுறையும் கொண்டதான தனது செயற்திட்டத்தை, ஜும்ஆ பிரசங்கம் ஒன்றில் விளக்கிய […]

தாராளம் மற்றும் சுயகௌரவத்திற்கான மனு Read More »

உலக நாகரிகத்திற்கு பாரசீக நாகரிகத்தின் பங்களிப்பு

உலக நாகரீகத்தின் வளர்ச்சியில் பாரசீக நாகரீகத்தின் பங்களிப்பு Contribution of Persian Civilization to World Civilization உலக நாகரீகத்தின் வளர்ச்சியில் பாரசீக நாகரீகத்தின் பங்களிப்பை காண்பதற்கு நிச்சயம் நீங்கள் பாரசீக மண்ணுக்கு விஜயம் செய்தே ஆகவேண்டும். வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களா? கலாச்சார அம்சங்களா? இயற்கை வனப்புகளா? ஈரான் இஸ்லாமிய குடியரசில் இவற்றுக்கு எந்த பஞ்சமும் கிடையாது. அனைத்தையும் அபரிமிதமாகவே கொண்டுள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு பயணம் செய்யும் நீங்கள் தவறாது பார்க்க வேண்டிய இடங்கள் சிலவற்றை

உலக நாகரிகத்திற்கு பாரசீக நாகரிகத்தின் பங்களிப்பு Read More »

Scroll to Top
Scroll to Top