முஸ்லிம் உலகு

பாரசீக பல்துறை அறிஞர் நஸீருத்தீன் தூஸி

பாரசீக பல்துறை அறிஞர் நஸீருத்தீன் தூஸி Nasir al-Din Tusi (1201—1274) நஸீருத்தீன் தூஸி நஸீருத்தீன் தூஸி ஒரு பாரசீக பல்துறை அறிஞர் மற்றும் பல்துறை எழுத்தாளர்: ஒரு கட்டிடக் கலைஞர், வானியலாளர், உயிரியலாளர், வேதியியலாளர், கணித மேதை, தத்துவஞானி, மருத்துவர், இயற்பியல் விற்பன்னர், விஞ்ஞானி மற்றும் இறையியலாளர். பிற்கால பாரசீக அறிஞர்களில் மிக முக்கியமானவராக டூஸி அறியப்பட்டார். நஸீருத்தீன் தூஸி 1201 ஆம் ஆண்டில் ஈரானின் தூஸ் என்ற இடத்தில் பிறந்தார். 73 வருடங்கள் உயிர் […]

பாரசீக பல்துறை அறிஞர் நஸீருத்தீன் தூஸி Read More »

கொரோனா வைரஸ்: பொருளாதாரத் தடைகள் மற்றும் துன்பங்கள்

கொரோனா வைரஸ்: பொருளாதாரத் தடைகள் மற்றும் துன்பங்கள் Coronavirus: Sanctions And Suffering by Dr Chandra Muzaffar சமீபத்திய தசாப்தங்களில் ஒட்டுமொத்த மனித குலத்தையும் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான நெருக்கடியின் மத்தியில், ஐக்கிய அமேரிக்க மேலாதிக்க மையம், சில நாடுகளுக்கு எதிராக பாரிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் அவற்றில் சிலவற்றில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வெறித்தனமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகள் அதிக வேதனையையும் துன்பத்தையும் மரணத்தையும் கூட பரந்த அளவில் ஏற்படுத்துகின்றன. உலகளாவிய

கொரோனா வைரஸ்: பொருளாதாரத் தடைகள் மற்றும் துன்பங்கள் Read More »

புதிய அறிவியல் பொற்காலம்

புதிய அறிவியல் பொற்காலம் A New Golden Age of the Science (This article discusses the role of Muslim scientists and Islamic countries in the development of the natural sciences  in the contemporary world) அறிவியல் ஆர்வலர்களுக்கு இந்த பதிவு எவ்விதத்திலாவது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்குமானால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக… சுமார் 350 ஆண்டுகள் பழமையானதும், பிரிட்டன் அரசுக்கு அறிவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமும்,

புதிய அறிவியல் பொற்காலம் Read More »

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரானியர்கள்: கடினமான நாட்களில் நீங்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்!

Iranians to Western nations: We will never do what you did to us in hard days! இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நாம் எதிர்பாராத நேரத்தில் மீண்டும் தோன்றி, உலகில் நீதியையும் அமைதியையும் நிறுவுவார் என்பது பொதுவாக முஸ்லிம்கள் அனைவரினதும் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையில் குறிப்பாக ஜ’பரி ஷீஆ முஸ்லிம்கள் மிகவும் உறுதியாய் உள்ளனர். ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தத்தில் திருப்தி அடையும் குறிப்பிட்ட அந்த நாடுகள் ஈரான் இஸ்லாமிய குடியரசின்

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரானியர்கள்: கடினமான நாட்களில் நீங்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்! Read More »

ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

What is the purpose of the US that assassinated Iran’s military commander?   உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய காசிம் சுலைமானியின் படுகொலை! 2020 ஜனவரி 3 அன்று ஈரான் புரட்சி பாதுகாப்புப் படையின் (Iran revolutionary guard corps – IRGC) தளபதி காசிம் சுலைமானி ஈராக்கின் பக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் அதிஉயர் தலைவர்

ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன? Read More »

முஸ்லிம்களின் கண்ணியத்தை மீட்டு தரவல்லது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே

இன்றைய முஸ்லிம்கள் ஏராளமான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் அவலநிலைக்கான அடிப்படைக் காரணங்களாக புனித குர்’ஆனின் உண்மையான போதனைகளில் இருந்து தூரப்பட்டிருத்தல், மார்க்கப் பற்றின்மை, கல்வியில் அசட்டை, தேசியவாதம், பிரதேசவாதம், குறுங்குழுவாதம், குரோத மனப்பான்மை, மத தப்பெண்ணங்கள், அதிகார மோகம், சகிப்பின்மை, தீவிரவாதம் மற்றும் பொருளாயத நலன்கள் பால் அதிக கவனம் என்பவற்றோடு; எல்லாவற்றுக்கும் மேலாக ஒற்றுமையின்மை எனலாம். இவை அனைத்தும் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்களாகும். இதனால் எல்லா வளமும் இருந்தும் முஸ்லிம்கள் இன்று மரியாதை இழந்து, கௌரவம்

முஸ்லிம்களின் கண்ணியத்தை மீட்டு தரவல்லது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே Read More »

சக்திவாய்ந்த இஸ்லாமிய உலகை உருவாக்க ஒத்துழையுங்கள்: இஸ்லாமிய நாடுகளுக்கு ரூஹானி

மேம்பட்ட இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க தங்களுக்குள் ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி இஸ்லாமிய அரசுகளுக்கு அழைப்பு விடுத்தார். “ஒத்துழைப்பு மூலம் முஸ்லீம் உலகின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடிவு செய்யும் நாள் இன்று, நாங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கி, ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். இஸ்லாமிய உலகில் ஒன்றுபட்டு செயல்பட பல துறைகள் இன்று உள்ளன. எங்களுக்குள் விவேகமான, முதிர்ந்த புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்,” என்று கோலாலம்பூர் உச்சி மாநாட்டில்

சக்திவாய்ந்த இஸ்லாமிய உலகை உருவாக்க ஒத்துழையுங்கள்: இஸ்லாமிய நாடுகளுக்கு ரூஹானி Read More »

Scroll to Top
Scroll to Top