சியோனிச பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் பிற்போக்கு அரபு ஆட்சிகள்
Reactionary Arab Regimes Promoting Zionist Propaganda புனித ரமலான் மாதத்தில் ஒளிபரப்பப்படும் இரண்டு சவுதி தொலைக்காட்சித் தொடர்கள் அரபு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, ஏனெனில் இஸ்ரேல் தொடர்பான அறபு மக்களின் கருத்துக்களை மாற்றும் முயற்சி, தொடரின் பின்னணியில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். துபாயை தளமாகக் கொண்ட, சவுதிக்குச் சொந்தமான எம்பிசி (MBC Network) நெட்வொர்க்கும் பாலஸ்தீனியர்களை அதன் திட்டங்களில் எதிர்மறையான நிலைக்குத் தள்ள முயற்சித்ததற்காக கடும் விமர்சனங்களைப் எதிர்கொண்டுள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். சியோனிஸ்ட்டுகள் பல […]
சியோனிச பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் பிற்போக்கு அரபு ஆட்சிகள் Read More »