தியாகி சுலைமானி ஈரானிய மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கு ஒரு ஹீரோ
Qasem Soleimani ஷஹீத் காஸிம் சுலைமானி கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. இவரின் ஞாபகார்த்தமாக ஈரான் இஸ்லாமிய குடியரசில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இடம்பெற்று வருகின்றன என்பதில் இருந்தே ஈரானிய மக்கள் இவர் மீது எந்தளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர் என்பதை புரிந்துகொள்ள முடியும். مِّنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ ۖ وَمَا بَدَّلُوا تَبْدِيلً முஃமின்களில் […]
தியாகி சுலைமானி ஈரானிய மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கு ஒரு ஹீரோ Read More »