பலஸ்தீன்

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள்

Zionist army forced to turn offensive array to defensive one சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 29/04/2022 அன்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயத் அலி கமேனி அவர்கள் ஆற்றிய விசேட உரை: அகிலங்கள் அனைத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது, மேலும் மனிதகுலத்தின் எஜமானரும், மாண்புமிகு மனிதருமான, இஸ்லாத்தின் தூதர், முஹம்மது அல்-முஸ்தபா (ஸல்), மற்றும் அவர் தேர்ந்தெடுத்த மாசற்ற சந்ததியின் மீதும் அவர்களின் உத்தம தோழர்கள் […]

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள் Read More »

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை

International Quds Day and the Liberation of Palestine மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்: “இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன் மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ‘குத்ஸ் தினம்’ என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின்

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை Read More »

காஸாவில் நடக்கும் அநியாயங்களை புறக்கணிப்பதை உலகம் எப்போது நிறுத்தும்?

When will the world stop ignoring  what is happening in Gaza? உலகம் தொடர்ந்து நம் நிலைமையை ‘இயல்பானது’ என்று கருதினால், காலம் கடந்துவிட்டது என்பதை விரைவில் உணரும் வழங்கியவர் மஜீத் அபுசலாமா எனது குடும்பத்துக்கும், காஸா மக்களுக்கும் எப்போதும் போலவே கடந்த மாதமும் கொடூரமானது. கிட்டத்தட்ட முடிவடையாத பூகம்பத்தின் மையப்பகுதியில் நாங்கள் சிக்கிக்கொண்டதைப் போல இஸ்ரேல் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் குண்டுவீச்சு நடத்தியது. வெடிப்புகள், சில நேரங்களில் எங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர்

காஸாவில் நடக்கும் அநியாயங்களை புறக்கணிப்பதை உலகம் எப்போது நிறுத்தும்? Read More »

“பாலஸ்தீனத்தை காட்டிக் கொடுக்கும் அரேபியர்களுக்கு மன்னிப்பே கிடையாது” – ஹனியே

Haniyeh: ‘No Mercy’ for Arabs Who Betray Palestine இஸ்ரேலை அங்கீகரிக்கும் அரபு நாடுகளுக்கு வரலாறு எந்த கருணையும் காட்டாது என்று ஹமாஸின் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியே “மிடில் ஈஸ்ட் ஐ” பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் சியோனிச ஆட்சியுடன் செய்து கொண்ட சமீபத்திய “இயல்பாக்கம்” ஒப்பந்தங்கள் குறித்து கேட்டதற்கு, ஹனியே எந்த ஒரு அரபு நாடு இஸ்ரேலுடன் செய்யும் எந்த ஒப்பந்தமும் இறுதியில் அந்த நாட்டை அச்சுறுத்துலுக்கே உள்ளாக்கும்

“பாலஸ்தீனத்தை காட்டிக் கொடுக்கும் அரேபியர்களுக்கு மன்னிப்பே கிடையாது” – ஹனியே Read More »

இமாம் காமெனயீ அவர்களின் குத்ஸ் தின சிறப்புரை

Imam Khamenei’s Special Speech on International Qods Day – 2020   இவ்வருட சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு (2020.05.22) ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனயீ (தாமத் பரகாதுஹு) அவர்கள் ஆற்றிய உரை. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… உலகோரின் இரட்சகனாகிய அல்லாஹுவுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அன்னவரின் பரிசுத்த குடும்பத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் மீதும், மறுமை

இமாம் காமெனயீ அவர்களின் குத்ஸ் தின சிறப்புரை Read More »

வரலாற்றுத் துரோகத்தை நினைவுகூரும் “நக்பா தினம்”

“Nakba Day” commemorating the historic treachery   “நக்பா” என்பது “பேரழிவு” என்பதற்கான அரபு வார்த்தையாகும். 1948 ஆம் ஆண்டில் 700,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் “நக்பா தினம்” என்று அழைக்கப்படுகிறது. 72 வது ஆண்டு “நக்பா தினத்தின்” (பேரழிவு நாள்) நிறைவைக் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாலஸ்தீனர்கள் மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்தையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அடிமைப்படுத்தும்

வரலாற்றுத் துரோகத்தை நினைவுகூரும் “நக்பா தினம்” Read More »

‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை)

International Quds’ Day 22nd May, 2020 (Last Friday of Ramadan)   இறைவனால் அருள்பாலிக்கப்பட்ட புனித பூமியும், இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட தளமும், உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமுமான ‘பைத்துல் முகத்தஸ்’ பள்ளிவாசலும் – பலஸ்தீன பூமியும் 1947வது வருடம் முஸ்லிம் உம்மத்திடமிருந்து அபகரிக்கப்பட்டு இன்றைக்கு 73 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை ஆக்கிரமித்துள்ள சியோனிஸவாதிகளின் எல்லா விதமான அநீதிகளும் – அக்கிரமங்களும்

‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை) Read More »

Scroll to Top
Scroll to Top