ரூசோவின் அறிவியல் வரலாறு எனும் நூலைப் படிக்க அனைவருக்கும் இமாம் காமெனயீ ஏன் பரிந்துரைக்கிறார்?
Why does Ayatollah Khamenei recommend everyone to read Rousseau’s “History of Science”? பியர் ரூசோ (Pierre Rousseau) எழுதிய ‘அறிவியல் வரலாறு’ (The History of Science) எனும் புத்தகத்தை நீங்கள் புறட்டிப்பார்க்க வேண்டும். இந்த புத்தகத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார், ‘சுமார் நான்கு, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு வணிகர் ஒரு ஐரோப்பிய நாட்டில் ஒரு பேராசிரியரைச் சந்திக்கிறார். வணிகர், ‘என் குழந்தை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். […]