இஸ்லாமிய விஞ்ஞானங்கள்

இரு கால்களில் நிலையாக நிற்றல்

Standing on both legs and Existence of God இரண்டு கால்களில் நிலையாக நிற்பதை நீங்கள் எப்போதாவது அவதானித்துப் பார்த்துள்ளீர்களா? எவ்வித நடுக்கமும் கோணமும் இல்லாமல் நிலையாக நிற்பது எதனால் என்பதை சிந்தித்துள்ளீர்களா? நிற்கும் போது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ, வலப்புறமாகவோ அல்லது இடப்புறமாகவோ சாயாமல் நிலையாக நிற்பதன் இரகசியம் தான் என்ன? வலப்புறமோ அல்லது இடப்புறமோ சாயாமல் இருப்பது சாதாரணமான விடயமாகும்; ஏனெனில் இரு கால்களும் தங்களை நோக்கியே முழு சக்தியினையும் பிரயோகித்து சாயாமல் […]

இரு கால்களில் நிலையாக நிற்றல் Read More »

ரூசோவின் அறிவியல் வரலாறு எனும் நூலைப் படிக்க அனைவருக்கும் இமாம் காமெனயீ ஏன் பரிந்துரைக்கிறார்?

Why does Ayatollah Khamenei recommend everyone to read Rousseau’s “History of Science”? பியர் ரூசோ (Pierre Rousseau) எழுதிய ‘அறிவியல் வரலாறு’ (The History of Science) எனும் புத்தகத்தை நீங்கள் புறட்டிப்பார்க்க வேண்டும். இந்த புத்தகத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார், ‘சுமார் நான்கு, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு வணிகர் ஒரு ஐரோப்பிய நாட்டில் ஒரு பேராசிரியரைச் சந்திக்கிறார். வணிகர், ‘என் குழந்தை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ரூசோவின் அறிவியல் வரலாறு எனும் நூலைப் படிக்க அனைவருக்கும் இமாம் காமெனயீ ஏன் பரிந்துரைக்கிறார்? Read More »

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

Fetal development and the miracle of the Qur’an ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே! “நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒருபாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும் Read More »

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்

The Meaning, Scope and Future of Islamic Sciences சையித் ஹுசைன் நஸ்ரு சையித் ஹுசைன் நஸ்ரு: 1933ஆம் ஆண்டு ஈரானில் பிறந்த இவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வாளராக இருந்தபோது —அதாவது 1955ஆம் ஆண்டு— ஆசிரியர் பணியைத் தொடங்கினார். தற்போது ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இஸ்லாமியச் சிந்தனை மரபில் மிக முக்கியமான ஆளுமையாக விளங்குகிறார். இவரது படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் கண்டுள்ளன. இவர் சூஃபி மரபைச் சேர்ந்தவர். தத்துவம்,

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம் Read More »

ஆசிரியர்களின் பெரும் பணி – உயரிய விழுமியங்களுக்கான திறன்களைச் செழிப்பாக்கும் வகையில் கற்பித்தலாகும்

The great work of teachers Teaching to flourish talents for transcendent values   வருடம்தோரும் மே 01ம் திகதி, பேராசிரியர் ஷஹீத் முர்தஸா முதஹ்ஹரி அவர்களின் ஷஹாதத் தினத்தை முன்னிட்டு ஈரானில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. “நன்மை பயக்கும் அறிவானது ஒரு நாட்டின் செழிப்பையும், ஒரு இளைஞரின் ஆன்மீக உறுதிப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கிறது.” “கல்வி முறையின் குறிக்கோள் ஒரு நீதியான மற்றும் இலட்சியமுள்ள ஆன்மீக சமூகத்தை உருவாக்குவது மட்டுமே.” பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள்

ஆசிரியர்களின் பெரும் பணி – உயரிய விழுமியங்களுக்கான திறன்களைச் செழிப்பாக்கும் வகையில் கற்பித்தலாகும் Read More »

சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 02

Imam Gazzali’s Methodology in Religious Psychology Dr. Amin Khonsari (Part 02) கலாநிதி அமீன் கோன்ஸாரி மொழியாக்கம்: மர்வான் முஹம்மத் (பகுதி 01) இமாம் கஸ்ஸாலியின் உளவியல் ஆய்வுமுறை உளவியல் சார்ந்த பகுப்பாய்வுகளிலே இமாம் கஸ்ஸாலியின் ஆய்வுமுறைகள் மிகவும் பரந்ததாகவும், பல்வேறுபட்டதாகவும் உள்ளன. அவர், பல மூலாதாரங்களை இதற்காகப் பயன்படுத்தியுள்ளார். அவற்றுள், மிகவும் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய பகுதியாக சமயம்சார்ந்த பனுவல்கள் உள்ளன. மற்றைய பகுதியாக, இஸ்லாமிய மற்றும் கிரேக்க மெய்யியல் நூற்கள், சூஃபி பனுவல்கள்,

சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 02 Read More »

சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 01

Imam Gazzali’s Methodology in Religious Psychology Dr. Amin Khonsari (Part 01) கலாநிதி அமீன் கோன்ஸாரி மொழியாக்கம்: மர்வான் முஹம்மத் (பகுதி 01) சமய உளவியலானது, சமயம் மற்றும் சமயப்பற்று ஆகியவற்றை உளவியல் ரீதியில் ஆய்வுசெய்வதிலே புதிதாகத் தோன்றிய அறிவியலாகும். இது, வரையறுக்கப்பட்ட அணுகுமுறைகள், உக்திகள், விதிமுறைகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. சமய உளவியலுக்கான ஆய்வு முறைகள் – ஒரு சுருக்கமான அறிமுகம் சமய உளவியலில் எப்போதும், விரித்துரைமுறை (Description Method)

சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 01 Read More »

Scroll to Top
Scroll to Top