இஸ்லாமிய வாழ்வு

ஆசிரியர்களின் பெரும் பணி – உயரிய விழுமியங்களுக்கான திறன்களைச் செழிப்பாக்கும் வகையில் கற்பித்தலாகும்

The great work of teachers Teaching to flourish talents for transcendent values   வருடம்தோரும் மே 01ம் திகதி, பேராசிரியர் ஷஹீத் முர்தஸா முதஹ்ஹரி அவர்களின் ஷஹாதத் தினத்தை முன்னிட்டு ஈரானில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. “நன்மை பயக்கும் அறிவானது ஒரு நாட்டின் செழிப்பையும், ஒரு இளைஞரின் ஆன்மீக உறுதிப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கிறது.” “கல்வி முறையின் குறிக்கோள் ஒரு நீதியான மற்றும் இலட்சியமுள்ள ஆன்மீக சமூகத்தை உருவாக்குவது மட்டுமே.” பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் […]

ஆசிரியர்களின் பெரும் பணி – உயரிய விழுமியங்களுக்கான திறன்களைச் செழிப்பாக்கும் வகையில் கற்பித்தலாகும் Read More »

பகைவருக்கு அஞ்சாது, உறுதியாக எதிர்த்து நிற்றல் திருக்குர்ஆனின் முக்கியமான போதனைகளில் ஒன்றாகும்

Not fearing the enemy and standing firmly against him are important commands of the Qur’an   புனித ரமழான் மாதத்தின் முதல் நாள், ‘இமாம் குமைனி’ ஹுஸைனிய்யா கலாசார மண்டபத்திலிருந்து இமாம் செய்யித் அலீ காமினி அவர்களுடைய நேரடி ஒளிபரப்போடு, குர்ஆனிய வசந்தம் மற்றும் தெய்வீக விருந்தின் பருவம் எனும் திருக்குர்ஆனின் பாராயண தொடக்க விழா தெஹ்ரானில் அமைந்திருக்கும் ‘முஸல்லா’ மண்டபத்தில் இடம்பெற்றது. அப்போது, குர்ஆனிய ஓதுநர்கள் ‘ஆயாதுன் நூர்’ வசனங்களை

பகைவருக்கு அஞ்சாது, உறுதியாக எதிர்த்து நிற்றல் திருக்குர்ஆனின் முக்கியமான போதனைகளில் ஒன்றாகும் Read More »

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம்

The Prophet’s Sermon on the Advent of Ramadhan   பிரபல பாரசீக இறையியலாளர் ஷேக் சதூக் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்த “உயூன் அக்பர் அர்-ரெஸா” என்ற கிரந்தத்தில், இமாம் ரெஸா (அலை) தனது கண்ணியமிக்க மூதாதையர்களின் அதிகார சங்கிலி தொடருடன் இமாம் அலி (அலை) அவர்களை ஆதாரம் காட்டி, ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதம் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம்) அவர்கள் மக்களை நோக்கி பின்வரும் பிரசங்கத்தை செய்தார்

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம் Read More »

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரானியர்கள்: கடினமான நாட்களில் நீங்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்!

Iranians to Western nations: We will never do what you did to us in hard days! இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நாம் எதிர்பாராத நேரத்தில் மீண்டும் தோன்றி, உலகில் நீதியையும் அமைதியையும் நிறுவுவார் என்பது பொதுவாக முஸ்லிம்கள் அனைவரினதும் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையில் குறிப்பாக ஜ’பரி ஷீஆ முஸ்லிம்கள் மிகவும் உறுதியாய் உள்ளனர். ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தத்தில் திருப்தி அடையும் குறிப்பிட்ட அந்த நாடுகள் ஈரான் இஸ்லாமிய குடியரசின்

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரானியர்கள்: கடினமான நாட்களில் நீங்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்! Read More »

Scroll to Top
Scroll to Top