இஸ்லாமிய வாழ்வு

பெண்களின் ‘மானுட கௌரவத்திற்கு’ இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

Islam’s emphasis on the ‘human dignity’ of women பேராசிரியை இஸ்மத் பனாஹியான்   கற்பொழுக்கமும், ஹிஜாபும் பற்றிய விடயங்களில் விழிப்புணர்வூட்டலும், கலாச்சார உருவாக்கலும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். கற்பொழுக்கம் மற்றும் ஹிஜாப் சார்ந்த கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில், ஆணையும், பெண்ணையும் சமமாகக் கருத்திற்கொள்கின்ற மானுட இருப்பை பிரதிபளிக்கும் மதிப்புமிகுந்த பரிமாணங்கள் நம்மால் முன்வைக்கப்பட வேண்டும். கற்பொழுக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு மாத்திரம் உரியதல்ல. பெண்களின் சுயஅடையாளத்தை மதிப்பதற்கும், பெண்களுக்கான பொறுப்பை அறியச் செய்வதற்குமான ஆய்வுப் […]

பெண்களின் ‘மானுட கௌரவத்திற்கு’ இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம் Read More »

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பார்வையில் ஷீஆக்கள்

صفات الشیعة ج ۱، ص ۲ عنوان باب : [النص] > [الحديث الأول] معصوم : امام صادق (علیه السلام) قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ اَلْمُتَوَكِّلِ رَحِمَهُ اَللَّهُ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى اَلْعَطَّارُ اَلْكُوفِيُّ عَنْ أَبِيهِ عَنْ مُوسَى بْنِ عِمْرَانَ اَلنَّخَعِيِّ عَنْ عَمِّهِ اَلْحُسَيْنِ بْنِ زَيْدٍ اَلنَّوْفَلِيِّ عَنْ عَلِيِّ بْنِ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنْ

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பார்வையில் ஷீஆக்கள் Read More »

ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்)

Ayatullah Misbah Yazdi (Rah) – Biography காலஞ்சென்ற ஆயதுல்லாஹ் முஹம்மத் தகி மிஸ்பாஹ் யஸ்தி (கி.பி. 1935-2021) அவர்கள் ஒரு முஜ்தஹிதாகவும், சமகால ஈரானிய இஸ்லாமியத் தத்துவவாதியாகவும், குர்ஆனிய விரிவுரையாளராகவும், கும் நகர ஆன்மீக கலாபீட பேராசிரியராகவும் திகழ்ந்தார். இமாம் கொமெய்னி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், ஈரானின் தலைமைபீட நிபுணர்கள் கவுன்சிலின் உறுப்பினராகவும், கலாச்சாரப் புரட்சியின் உச்ச கவுன்சிலின் உறுப்பினராகவும், அவ்வாறே கும் ஆன்மீக கலாபீட ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்துள்ளார்.

ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்) Read More »

முகமது நபியின் சுன்னாவிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்வோம் – ஹிலால் அஹ்மத்

Let us derive constructive meanings from the Sunnah of Prophet Muhammad – Hilal Ahmad இன்றைய உலகில் என்னைப் போன்ற ஒருவன் முகமது நபியின் கருத்துகளில் உள்ள தார்மிக முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுவது மிகவும் கடினம். இதற்குக் குறைந்தது இரண்டு காரணங்கள் உள்ளன. உலகளாவிய பிரச்சாரகர்கள் ஏற்கனவே இரு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். ‘இஸ்லாத்தின் காவலர்கள்’ ஒரு குழுவாகவும், ‘கருத்து/பேச்சு சுதந்திரத்தை வென்றவர்கள்’ மற்றொரு குழுவாகவும் உள்ளனர். ஐரோப்பாவில் நடந்த வன்முறை நிகழ்வுகள், அதற்காக

முகமது நபியின் சுன்னாவிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்வோம் – ஹிலால் அஹ்மத் Read More »

இஸ்லாமியப் புரட்சி வெற்றியின் ரகசியம்: தக்வா உடைய தலைமைத்துவம்

The secret of the Success of the Islamic Revolution:  The Leadership with Taqwa     ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமய்னியின் 31வது வருட நினைவு தினத்தை (03-06-2020) முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது. இந்த மகத்தான மனிதர் மரணித்து 31 ஆண்டுகள் கழிந்த நிலையிலும்….. மில்லியன் கணக்கான மக்கள் மனதில் இன்றும் உயிர்வாழ்வதேன்…? இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம்.

இஸ்லாமியப் புரட்சி வெற்றியின் ரகசியம்: தக்வா உடைய தலைமைத்துவம் Read More »

சமூக விடுதலைக்கான ஆன்மீகத் தலைமை: ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமைனி (ரஹ்)

Spiritual Leadership for Social Liberation : Imam Khomeini (RA), Founder of the Islamic Republic of Iran   ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமைனியின் 31வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு பதியப்பட்டது. அறிமுகம் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் றூஹுல்லாஹ் மூஸவி கொமைனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞராகவும், மர்ஜஃ எனப்படும் சமய ரீதியாக மற்றவர்கள் பின்பற்றக்கூடிய ஒரு மார்க்க மேதையாகவும் திகந்தார். ஈரானில் நிலவிய

சமூக விடுதலைக்கான ஆன்மீகத் தலைமை: ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமைனி (ரஹ்) Read More »

இஸ்லாத்தின் தோற்றமும் பெண்களும்

The Origin of Islam and Women   இஸ்லாத்தின் தோற்றம் பெண்களைப் பற்றி உலகத்தின் கருத்தை மாற்றியமைத்ததுடன், தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பலத்தையும் அவர்களுக்கு தந்தது. பெண்களை ஒரு வகை இழிவானப் பிறவிகளாக ஒதுக்கித் தள்ளும் போக்கை நாம் சரித்திரம் முழுவதும் காணலாம். இஸ்லாம் தோன்றுவதற்கு முன் சில அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததை அவதானிக்கலாம். பல நூற்றாண்டுகளாக நாகரீகத்தின் கோட்டைகள் என புகழப்பட்டு வந்த எகிப்து, ரோம் மற்றும் கிரேக்க

இஸ்லாத்தின் தோற்றமும் பெண்களும் Read More »

Scroll to Top
Scroll to Top