ஷஃபான்

இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அடியார்களின் ஆபரணம்)

Imam Zain al-Abidin the 4rth Imam  Tongue – The Barometer of Truth By: Seyyed Ali Shahbaz “ஆபாச பேச்சுக்கள் பேசுவதை நீங்கள் நாவின் உரிமை என்று கருதுகிறீர்கள். நாவை நல்லவற்றுக்காக பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், பயனளிக்காதவற்றை பேசுவதைத் தவிர்த்து, மக்களிடம் கருணையை வெளிப்படுத்துங்கள், அவர்களைப் பற்றி நல்லதை பேசுங்கள்.” இந்த உணர்வுபூர்வமான வார்த்தைகள், நாவின் உரிமைகளைப் பற்றிய சிறந்த விளக்கத்தை அளிக்கின்றன, நாவை நாம் எப்படி தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்ற படிப்பினை சமூக […]

இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அடியார்களின் ஆபரணம்) Read More »

ஷ’பான்: அல்லாஹ்வின் அருளை அள்ளிக்கொண்டு வரும் மாதம்

The Observances of Sha’ban & Its Virtues (மூலம்: செய்யத் அலி குலி கராயி – புனித குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மற்றும் “மஃபாதி அல்-ஜெனான்”) ஷ’பான் மிகவும் சிறப்பான மாதம். இது நபிகள் நாயகம் (SAWA) உடன் தொடர்புடையது. அவர் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்: “ஷ’பான் எனது மாதம்; என்னுடைய இந்த மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்பவர் நிச்சயமாக சொர்க்கத்தில் சேர்க்கப்படுவார். இந்த மாதத்தில் சிறந்த பிரார்த்தனை “இஸ்திஃபார்” (இறை சன்னிதானத்தில்

ஷ’பான்: அல்லாஹ்வின் அருளை அள்ளிக்கொண்டு வரும் மாதம் Read More »

இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம்

0⃣1⃣ ஹஸ்ரத் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்  பிறந்த ஆண்டு எது? ✅ ஹிஜ்ரி 255, ஷஃபான் பிறை 15. 0⃣2⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது எத்தனையாவது வயதில் இமாமத்தை அடைந்தார்கள்? ✅ தனது ஐந்து வயதில். 0⃣3⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் சிறிய மறைவு எத்தனையாண்டு நீடித்தது? ✅ 69 ஆண்டுகள். 0⃣4⃣ இமாம் மஹ்தி  அலைஹிஸ்ஸலாம் அவரக்ளின் சிறிய மறைவில் இமாம் அவர்களின் நான்கு பிரதிநிதிகளும் யார்? ✅ உதுமான்

இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் Read More »

லைலத்துல் கத்ரையடுத்து ஓர் சிறந்த இரவு இதுதான்!

லைலத்துல் கத்ரையடுத்து ஓர் சிறந்த இரவு இதுதான்!  It is a great night after Lailatul Qadr! (This post explains the virtue of the night of mid-Sha’ban and related acts of worship) ஷஃபான் மாதம் , பிறை பதினைந்து லைலத்துல் கத்ர் இரவினை அடுத்து உள்ள சிறந்த இரவாகும். இவ்விரவினை அஹ்லுல்பைத்தினரின் லைலத்துல் கத்ர் என்றும் அழைப்பர். இவ்விரவிலே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரதிநிதிகளின் இறுதியானவரும் உலகினை

லைலத்துல் கத்ரையடுத்து ஓர் சிறந்த இரவு இதுதான்! Read More »

Scroll to Top
Scroll to Top