ஹஸரத் இமாம் அலி அலைஹிஸ்ஸலாம்
History of Imam Ali (AS) பிறப்பு அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபும் இன்னும் சிலருமாக நாம் இறையில்லமாகிய கஃபாவுக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்தோம்.(1) பாத்திமா பின்த் அஸத், கஃபா நோக்கி வந்ததைக் கண்டோம். கஃபாவுக்கு அருகில் நின்று இப்படிச் சொல்லலானார்: இறைவா! உன்னையும் உனது தூதுவர்களையும் உனது வேதங்க ளையும் நான் முழுமையாக விசுவாசிக்கிறேன். எமது பாட்டனாரான ஹஸ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது போதனைகளை உண்மையென நம்புகின்றேன். அவரையும் என் கர்ப்பத்திலுள்ள இந்தச் சிசுவையும் பிரமாணமாக […]
ஹஸரத் இமாம் அலி அலைஹிஸ்ஸலாம் Read More »