அறிவியல்

ரூசோவின் அறிவியல் வரலாறு எனும் நூலைப் படிக்க அனைவருக்கும் இமாம் காமெனயீ ஏன் பரிந்துரைக்கிறார்?

Why does Ayatollah Khamenei recommend everyone to read Rousseau’s “History of Science”? பியர் ரூசோ (Pierre Rousseau) எழுதிய ‘அறிவியல் வரலாறு’ (The History of Science) எனும் புத்தகத்தை நீங்கள் புறட்டிப்பார்க்க வேண்டும். இந்த புத்தகத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார், ‘சுமார் நான்கு, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு வணிகர் ஒரு ஐரோப்பிய நாட்டில் ஒரு பேராசிரியரைச் சந்திக்கிறார். வணிகர், ‘என் குழந்தை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். […]

ரூசோவின் அறிவியல் வரலாறு எனும் நூலைப் படிக்க அனைவருக்கும் இமாம் காமெனயீ ஏன் பரிந்துரைக்கிறார்? Read More »

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

Fetal development and the miracle of the Qur’an ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே! “நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒருபாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும் Read More »

பாரசீக பல்துறை அறிஞர் நஸீருத்தீன் தூஸி

பாரசீக பல்துறை அறிஞர் நஸீருத்தீன் தூஸி Nasir al-Din Tusi (1201—1274) நஸீருத்தீன் தூஸி நஸீருத்தீன் தூஸி ஒரு பாரசீக பல்துறை அறிஞர் மற்றும் பல்துறை எழுத்தாளர்: ஒரு கட்டிடக் கலைஞர், வானியலாளர், உயிரியலாளர், வேதியியலாளர், கணித மேதை, தத்துவஞானி, மருத்துவர், இயற்பியல் விற்பன்னர், விஞ்ஞானி மற்றும் இறையியலாளர். பிற்கால பாரசீக அறிஞர்களில் மிக முக்கியமானவராக டூஸி அறியப்பட்டார். நஸீருத்தீன் தூஸி 1201 ஆம் ஆண்டில் ஈரானின் தூஸ் என்ற இடத்தில் பிறந்தார். 73 வருடங்கள் உயிர்

பாரசீக பல்துறை அறிஞர் நஸீருத்தீன் தூஸி Read More »

புதிய அறிவியல் பொற்காலம்

புதிய அறிவியல் பொற்காலம் A New Golden Age of the Science (This article discusses the role of Muslim scientists and Islamic countries in the development of the natural sciences  in the contemporary world) அறிவியல் ஆர்வலர்களுக்கு இந்த பதிவு எவ்விதத்திலாவது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்குமானால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக… சுமார் 350 ஆண்டுகள் பழமையானதும், பிரிட்டன் அரசுக்கு அறிவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமும்,

புதிய அறிவியல் பொற்காலம் Read More »

Scroll to Top
Scroll to Top