அரசறிவியல்

சியோனிச பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் பிற்போக்கு அரபு ஆட்சிகள்

Reactionary Arab Regimes Promoting Zionist Propaganda புனித ரமலான் மாதத்தில் ஒளிபரப்பப்படும் இரண்டு சவுதி தொலைக்காட்சித் தொடர்கள் அரபு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, ஏனெனில் இஸ்ரேல் தொடர்பான அறபு மக்களின் கருத்துக்களை மாற்றும் முயற்சி, தொடரின் பின்னணியில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். துபாயை தளமாகக் கொண்ட, சவுதிக்குச் சொந்தமான எம்பிசி (MBC Network) நெட்வொர்க்கும் பாலஸ்தீனியர்களை அதன் திட்டங்களில் எதிர்மறையான நிலைக்குத் தள்ள முயற்சித்ததற்காக கடும் விமர்சனங்களைப் எதிர்கொண்டுள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். சியோனிஸ்ட்டுகள் பல […]

சியோனிச பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் பிற்போக்கு அரபு ஆட்சிகள் Read More »

ஈரான் தோற்றுப்போனால், அமெரிக்காவுக்கு அது சொந்தமாகும் – ட்ரம்ப்

Trump Says Iran Would ‘Own America’ If He Lost   தெஹ்ரான் கோருமானால், கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க ஈரானுக்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “ஈரானுக்கு உதவி தேவைப்பட்டால், நான் தயாராக இருக்கிறேன்” என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகை மாநாட்டில் கூறினார். ஈரானிய அதிகாரிகளை அமெரிக்காவுடன் “புத்திசாலித்தனமாக அணுகுங்கள் என்றும் (அமெரிக்காவுடன்) ஒப்பந்தம் செய்யுங்கள்” என்று அவர் வலியுறுத்தினார். டிரம்ப், 2015 ஈரானிய அணுசக்தி

ஈரான் தோற்றுப்போனால், அமெரிக்காவுக்கு அது சொந்தமாகும் – ட்ரம்ப் Read More »

தப்லீக் ஜமாத்தை பலிகடாவாக்கி அனைத்து முஸ்லிம்களையும் குறிவைக்கும் இந்தியா…!

இந்தியாவில் கொரோனா வைரஸின் அரசியல்மயமாக்கல் மற்றும் வகுப்புவாதம் The Politicization & Communalization of Coronavirus in India Jawhar Sircar, former IAS officer and retired CEO of Prasar Bharati, a reputed historian. உலகின் பல்வேறு நாடுகளில் சமூகங்கள், இனங்கள் மற்றும் நம்பிக்கைகள், நாடுகளின் அரசியல் எல்லைள் எல்லாவற்றையும் மறந்து,  புவியியல் தடைகள், இன வேறுபாடுகள், தோலின் நிறம் மற்றும் பேசப்படும் மொழிகள், ஒருவர் பின்பற்றும் மதம் போன்றவை  ஒருபுறம் இருக்க,

தப்லீக் ஜமாத்தை பலிகடாவாக்கி அனைத்து முஸ்லிம்களையும் குறிவைக்கும் இந்தியா…! Read More »

கொரோனா வைரஸ்: பொருளாதாரத் தடைகள் மற்றும் துன்பங்கள்

கொரோனா வைரஸ்: பொருளாதாரத் தடைகள் மற்றும் துன்பங்கள் Coronavirus: Sanctions And Suffering by Dr Chandra Muzaffar சமீபத்திய தசாப்தங்களில் ஒட்டுமொத்த மனித குலத்தையும் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான நெருக்கடியின் மத்தியில், ஐக்கிய அமேரிக்க மேலாதிக்க மையம், சில நாடுகளுக்கு எதிராக பாரிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் அவற்றில் சிலவற்றில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வெறித்தனமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகள் அதிக வேதனையையும் துன்பத்தையும் மரணத்தையும் கூட பரந்த அளவில் ஏற்படுத்துகின்றன. உலகளாவிய

கொரோனா வைரஸ்: பொருளாதாரத் தடைகள் மற்றும் துன்பங்கள் Read More »

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரானியர்கள்: கடினமான நாட்களில் நீங்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்!

Iranians to Western nations: We will never do what you did to us in hard days! இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நாம் எதிர்பாராத நேரத்தில் மீண்டும் தோன்றி, உலகில் நீதியையும் அமைதியையும் நிறுவுவார் என்பது பொதுவாக முஸ்லிம்கள் அனைவரினதும் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையில் குறிப்பாக ஜ’பரி ஷீஆ முஸ்லிம்கள் மிகவும் உறுதியாய் உள்ளனர். ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தத்தில் திருப்தி அடையும் குறிப்பிட்ட அந்த நாடுகள் ஈரான் இஸ்லாமிய குடியரசின்

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரானியர்கள்: கடினமான நாட்களில் நீங்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்! Read More »

ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

What is the purpose of the US that assassinated Iran’s military commander?   உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய காசிம் சுலைமானியின் படுகொலை! 2020 ஜனவரி 3 அன்று ஈரான் புரட்சி பாதுகாப்புப் படையின் (Iran revolutionary guard corps – IRGC) தளபதி காசிம் சுலைமானி ஈராக்கின் பக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் அதிஉயர் தலைவர்

ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன? Read More »

நாசகார ISISம் – தக்ஃபீரிசமும்

Disastrous ISIS and Takfirism நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1   ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் சாதித்திருப்பது என்ன? அனைத்துக்கும் முதலாக, அரச-சமூக மட்டத்தில் இஸ்லாமிய முன்மாதிரியை செயல்படுத்த வேண்டுமென உழைக்கும் முஸ்லிம்களுக்கு ISIS போன்ற தக்ஃபீரி குழுக்கள் மிகப்பெரிய பின்னடைவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான்

நாசகார ISISம் – தக்ஃபீரிசமும் Read More »

Scroll to Top
Scroll to Top