இஸ்லாமியப் பூர்வீகம்

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள்

Zionist army forced to turn offensive array to defensive one சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 29/04/2022 அன்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயத் அலி கமேனி அவர்கள் ஆற்றிய விசேட உரை: அகிலங்கள் அனைத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது, மேலும் மனிதகுலத்தின் எஜமானரும், மாண்புமிகு மனிதருமான, இஸ்லாத்தின் தூதர், முஹம்மது அல்-முஸ்தபா (ஸல்), மற்றும் அவர் தேர்ந்தெடுத்த மாசற்ற சந்ததியின் மீதும் அவர்களின் உத்தம தோழர்கள் […]

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள் Read More »

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை

International Quds Day and the Liberation of Palestine மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்: “இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன் மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ‘குத்ஸ் தினம்’ என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின்

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை Read More »

ஷீஆ இஸ்லாமியப் பிரிவு – ஒரு சுருக்கமான அறிமுகம்

Introduction to Shia Islamic Sects (Brief History, Shia in the World and Shia in Sri Lanka)   ஷீஆ இயக்கத்தின் தோற்றம் (ஷீஆ சிந்தனை ஒரு இயக்கமாக உருவெடுத்தல்) இஸ்லாம் மார்க்கத்தில் சமூக மற்றும் அரசியல் காரணமாக ஏற்பட்ட பிளவின் அடிப்படையில் முதலாவதாக தோன்றிய பிரிவுகள் 1. சுன்னி 2. ஷீஆ 3. கவாரிஜ் ஆகிய மூன்றுமாகும். இது கி.பி 657 இல் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்ட ‘சிஃப்பீன்’ எனும் யுத்தத்தை

ஷீஆ இஸ்லாமியப் பிரிவு – ஒரு சுருக்கமான அறிமுகம் Read More »

ரூசோவின் அறிவியல் வரலாறு எனும் நூலைப் படிக்க அனைவருக்கும் இமாம் காமெனயீ ஏன் பரிந்துரைக்கிறார்?

Why does Ayatollah Khamenei recommend everyone to read Rousseau’s “History of Science”? பியர் ரூசோ (Pierre Rousseau) எழுதிய ‘அறிவியல் வரலாறு’ (The History of Science) எனும் புத்தகத்தை நீங்கள் புறட்டிப்பார்க்க வேண்டும். இந்த புத்தகத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார், ‘சுமார் நான்கு, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு வணிகர் ஒரு ஐரோப்பிய நாட்டில் ஒரு பேராசிரியரைச் சந்திக்கிறார். வணிகர், ‘என் குழந்தை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ரூசோவின் அறிவியல் வரலாறு எனும் நூலைப் படிக்க அனைவருக்கும் இமாம் காமெனயீ ஏன் பரிந்துரைக்கிறார்? Read More »

முஹியித்தீன் பள்ளிவாசல்கள்

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 முஹியித்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல்களும், இரண்டு முஹியத்தீன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. குருணாகல் மாவட்டத்தில் 16 முஹியித்தீன் மஸ்ஜிதுகளும் இரண்டு முஹியித்தீ்ன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. (முஸ்லிம் சமயகலாசார திணைக்களத்தின் பதிவுகளின் அடிப்படையில்) இவற்றில் சில பள்ளிவாசல்கள் ஆயிரம்வருடங்கள் பழமை வாய்ந்தவை. (இலங்கையின் பள்ளிவாசல்கள் பற்றி தனியான ஆய்வொன்றை மேற்கொண்டு வருகிறோம். அதற்கமைய திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தரவுகளை பகிர்ந்துகொள்கிறோம்) சில பள்ளிவாசல்கள் 600 வருடங்களைத் தாண்டியவை. போர்த்துக்கேயரினால் நிர்முலமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை மீண்டும் கட்டியெழுப்ப

முஹியித்தீன் பள்ளிவாசல்கள் Read More »

Scroll to Top
Scroll to Top