உலகம் போற்றும் கவிதைகளின் சொந்தக்காரர் உமர் கய்யாம்
Omar Khayyam a Persian polymath, philosopher, and great poet பாரசீக கவிதை இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்புகளை நல்கியுள்ள உமர் கய்யாமின் படைப்புகள் உலக இலக்கியத்துறைக்கு அதிகம் பங்காற்றியுள்ளன. இவரது கவிதைகள் 70 இற்கும் மேற்பட்ட மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இவர் உலகப் புகழ்பெற்ற கவிஞராக விளங்குகின்ற அதேவேளை பதினோராம் நூற்றாண்டின் கணிதவியலாளராகவும் வானியலாளராகவும் பாரசீகத்தில் திகழ்ந்துள்ளார். அவர் கவிதை இலக்கியத்திற்கும், கணிதவியல் மற்றும் வானியல் துறைகளுக்கும் அளித்துள்ள பங்களிப்புகள் இன்றும் உயிரோட்டம் மிக்கவையாகவே […]
உலகம் போற்றும் கவிதைகளின் சொந்தக்காரர் உமர் கய்யாம் Read More »