இலௌகீக அரசியலுக்கும், ஆன்மீக எழுச்சிக்கும் மத்தியில் இமாம் ஹுஸைனின் போராட்டம் 02
அபூ ஆஷிக் ஹுஸைன் சமாதான ஒப்பந்தமா? சத்தியப் போராட்டமா? இமாம் ஹஸன் (அலை) அவர்கள், அப்போதிருந்த சூழமைவுகளுக்கு ஏற்ப உமையா ஆட்சிக்கு எதிராகப் போராடாது, நிபந்தனைகளின் அடிப்படையிலான ஒரு ஒப்பந்தத்தின் மூலமாக தமது ஆட்சியை விட்டுக் கொடுத்திருந்தார். என்றாலும், அதைப்போன்று இமாம் ஹுஸைனும் விட்டுக் கொடுக்காது, இந்த போராட்டத்தில் இறங்கினார் என்றால் நிச்சயமாக தீர்க்கதரிசியின் வாரிசான அவர், பல நலவுகளை அதிலே உறுதியாகக் கண்டிருந்தார். இமாம் ஹஸன் (அலை) அவர்கள், தமது ஆட்சியை முஆவியாவுக்கு விட்டுக்கொடுத்தார் […]
இலௌகீக அரசியலுக்கும், ஆன்மீக எழுச்சிக்கும் மத்தியில் இமாம் ஹுஸைனின் போராட்டம் 02 Read More »