இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அடியார்களின் ஆபரணம்)
Imam Zain al-Abidin the 4rth Imam Tongue – The Barometer of Truth By: Seyyed Ali Shahbaz “ஆபாச பேச்சுக்கள் பேசுவதை நீங்கள் நாவின் உரிமை என்று கருதுகிறீர்கள். நாவை நல்லவற்றுக்காக பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், பயனளிக்காதவற்றை பேசுவதைத் தவிர்த்து, மக்களிடம் கருணையை வெளிப்படுத்துங்கள், அவர்களைப் பற்றி நல்லதை பேசுங்கள்.” இந்த உணர்வுபூர்வமான வார்த்தைகள், நாவின் உரிமைகளைப் பற்றிய சிறந்த விளக்கத்தை அளிக்கின்றன, நாவை நாம் எப்படி தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்ற படிப்பினை சமூக […]
இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அடியார்களின் ஆபரணம்) Read More »