இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம்
ஹிஜ்ரி 220வது வருடம், துல்கஃதா மாதம் பிறை இறுதியில் அஹ்லுல்பதை இமாம்களில் ஒன்பதாவது இமாமாகிய இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஷஹாதத் தினமாகும். இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துல்கஃதா மாதத்தின் இறுதியில், அப்போதைய அப்பாஸிய மன்னர் முஃதஸிம் என்பவரின் கட்டளையின் பிரகாரம், இமாம் அவர்களின் மனைவியரில் ஒருவரான அப்பாஸிய மன்னர் மஃமூனின் மகள் உம்முல் பழ்ல் என்பவரின் மூலமாக நஞ்சூட்டப்பட்டு தனது 25வது வயதில் பக்தாத் நகரில் ஷஹீத் ஆக்கப்பட்டார்கள். இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் […]
இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் Read More »