இமாம் கொமைனி

இமாம் கொமைனி அவர்களின் பார்வையில் ஹஜ் ஆன்மீகப் பயணம்

  The Hajj Pilgrimage from Imam Khomeini’s Point of View ஹஜ் என்பது சில கிரியைகளை கொண்ட வெற்றுச் சடங்கல்ல; அதன் பின்னால் மாபெரும் தாத்பரியம் ஒன்றுண்டு.   தனது அறிவுசார், சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, உண்மையான இஸ்லாத்தை விளக்கி, அறியாமை, விறைப்பு மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றின் பொறிகளிலிருந்து விடுபடுவதற்கான அவசியத்தை மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது முதன்மை நோக்கமாகக் கருதினார்கள். இஸ்லாமிய புரட்சி ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு […]

இமாம் கொமைனி அவர்களின் பார்வையில் ஹஜ் ஆன்மீகப் பயணம் Read More »

இஸ்லாமியப் புரட்சி வெற்றியின் ரகசியம்: தக்வா உடைய தலைமைத்துவம்

The secret of the Success of the Islamic Revolution:  The Leadership with Taqwa     ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமய்னியின் 31வது வருட நினைவு தினத்தை (03-06-2020) முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது. இந்த மகத்தான மனிதர் மரணித்து 31 ஆண்டுகள் கழிந்த நிலையிலும்….. மில்லியன் கணக்கான மக்கள் மனதில் இன்றும் உயிர்வாழ்வதேன்…? இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம்.

இஸ்லாமியப் புரட்சி வெற்றியின் ரகசியம்: தக்வா உடைய தலைமைத்துவம் Read More »

சமூக விடுதலைக்கான ஆன்மீகத் தலைமை: ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமைனி (ரஹ்)

Spiritual Leadership for Social Liberation : Imam Khomeini (RA), Founder of the Islamic Republic of Iran   ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமைனியின் 31வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு பதியப்பட்டது. அறிமுகம் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் றூஹுல்லாஹ் மூஸவி கொமைனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞராகவும், மர்ஜஃ எனப்படும் சமய ரீதியாக மற்றவர்கள் பின்பற்றக்கூடிய ஒரு மார்க்க மேதையாகவும் திகந்தார். ஈரானில் நிலவிய

சமூக விடுதலைக்கான ஆன்மீகத் தலைமை: ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமைனி (ரஹ்) Read More »

‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை)

International Quds’ Day 22nd May, 2020 (Last Friday of Ramadan)   இறைவனால் அருள்பாலிக்கப்பட்ட புனித பூமியும், இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட தளமும், உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமுமான ‘பைத்துல் முகத்தஸ்’ பள்ளிவாசலும் – பலஸ்தீன பூமியும் 1947வது வருடம் முஸ்லிம் உம்மத்திடமிருந்து அபகரிக்கப்பட்டு இன்றைக்கு 73 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை ஆக்கிரமித்துள்ள சியோனிஸவாதிகளின் எல்லா விதமான அநீதிகளும் – அக்கிரமங்களும்

‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை) Read More »

இளைஞர்களை நோக்கி இமாம் கொமைனி (ரஹ்)

எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஓரு கருவியாகக் காணப்படுவது இளைஞர்கள் என்பது கால நீரோட்டத்தில் நாம் காணும் யதார்த்தமாகும். சமூக மாற்றத்தின் பாரிய தாக்கம் செலுத்தி சமூக அபிவிருத்தியினுடாக ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடிய சக்தி பெற்ற இளைஞர் சமூத்திற்கு கல்வி கலாசார வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டியது அத்தியவசியமான விடயமாகும். உலக சமயங்கள் இந்த கல்வி, கலாசார சீரதிருத்தத்தை வலியுருத்திக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக இஸ்லாம், இளமைக்கு முக்கியத்துவம் வழங்கி அப்பருவத்தை சிறப்புற பயனுள்ளதாக கழிக்கவேண்டும் என்பதை மிகவும் வழியுருத்துகின்றது.

இளைஞர்களை நோக்கி இமாம் கொமைனி (ரஹ்) Read More »

Scroll to Top
Scroll to Top