ரமழானும், ஆன்மீகப் பயிற்சியும்
நோன்பு இருத்தலின் நோக்கமே, ‘தக்வா’ எனும் இறைபக்தியை உருவாக்கிக்கொள்வதாகும். அதுவே, அருள்மிகு ரமழான் மாதத்தில் எமது மிகப்பெரும் அடைவுகளில் ஒன்றாக இருக்கிறது. இம்மாதத்தின் அருளால், எமது நடத்தையில், எமது பேச்சில், எமது சிந்தனை-உணர்வுகளில் ‘தக்வா’ எனும் இறைபக்தியை, அப்பாரிய சுய-கட்டுப்பாட்டை அமுல்படுத்தவும், அதன்மூலம் மானுட சம்பூரணத்துவத்தோடு எம்மை ஒருங்கிணைக்கவும் நம்மால் முடியும். அல்லாஹு தஆலா, ‘தர்பிய்யா’ எனும் நெறிப்படுத்தலின்பால் தேவையுடையவனாக மனிதனைப் படைத்துள்ளான். மனிதனை புறவயமாகவும் நெறிப்படுத்த வேண்டியிருக்கிறது. அவனை அகவயமாகவும் நெறிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆத்மீக […]
ரமழானும், ஆன்மீகப் பயிற்சியும் Read More »