பகைவருக்கு அஞ்சாது, உறுதியாக எதிர்த்து நிற்றல் திருக்குர்ஆனின் முக்கியமான போதனைகளில் ஒன்றாகும்
Not fearing the enemy and standing firmly against him are important commands of the Qur’an புனித ரமழான் மாதத்தின் முதல் நாள், ‘இமாம் குமைனி’ ஹுஸைனிய்யா கலாசார மண்டபத்திலிருந்து இமாம் செய்யித் அலீ காமினி அவர்களுடைய நேரடி ஒளிபரப்போடு, குர்ஆனிய வசந்தம் மற்றும் தெய்வீக விருந்தின் பருவம் எனும் திருக்குர்ஆனின் பாராயண தொடக்க விழா தெஹ்ரானில் அமைந்திருக்கும் ‘முஸல்லா’ மண்டபத்தில் இடம்பெற்றது. அப்போது, குர்ஆனிய ஓதுநர்கள் ‘ஆயாதுன் நூர்’ வசனங்களை […]