சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 02
Imam Gazzali’s Methodology in Religious Psychology Dr. Amin Khonsari (Part 02) கலாநிதி அமீன் கோன்ஸாரி மொழியாக்கம்: மர்வான் முஹம்மத் (பகுதி 01) இமாம் கஸ்ஸாலியின் உளவியல் ஆய்வுமுறை உளவியல் சார்ந்த பகுப்பாய்வுகளிலே இமாம் கஸ்ஸாலியின் ஆய்வுமுறைகள் மிகவும் பரந்ததாகவும், பல்வேறுபட்டதாகவும் உள்ளன. அவர், பல மூலாதாரங்களை இதற்காகப் பயன்படுத்தியுள்ளார். அவற்றுள், மிகவும் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய பகுதியாக சமயம்சார்ந்த பனுவல்கள் உள்ளன. மற்றைய பகுதியாக, இஸ்லாமிய மற்றும் கிரேக்க மெய்யியல் நூற்கள், சூஃபி பனுவல்கள், […]
சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 02 Read More »