நவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு
முதன் முதலில் மனிதன் அண்ணாந்து பார்த்தபோதே வானியல் பிறந்துவிட்டது. வானியலை, “புரதானமான இயற்கை விஞ்ஞானம்” என்பார்கள். இரவில் நட்சத்திரங்கள் ஓடுவதையும் நிலவையும் பார்த்துப் புனையப்பட்ட கதைகள் உலகின் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் உண்டு. முறையாக வானியலைப் படிப்பதற்கு முன்பே இவ்வகைக் கதைகள் எங்கும் பரவின. நிலவில் பாட்டி உட்கார்ந்திருந்த கதை, நிலவைப் பாம்பு விழுங்கிய கதை எல்லாம் நாமும் கேட்டுத்தானே வளர்ந்தோம். பழங்காலக் கட்டடக் கலைகளிலும் கதைகளிலும் வானியலின் தாக்கம் இருந்திருக்கிறது. வானியல் கண்டுபிடிப்புகளின் உச்சம் ஐரோப்பிய […]
நவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு Read More »