பாத்திமா ஸஹ்ரா

அன்னையர் திலகம் பாத்திமா ஸஹ்றா வாழ்க்கை வரலாறு

History of Hazrat Fatima Zahra (AS)   அறிமுகம் பெயர்: பாத்திமா, ஸித்தீக்கா, முபாரகா, தாஹிரா, ஸகிய்யா, ரழிய்யா, மர்ழிய்யா, முஹத்திஸா, ஸஹ்ரா. (1) வேறு பெயர்கள்: உம்முல் ஹஸன், உம்முல் ஹுஸைன், உம்முல் அயிம்மா, உம்மு அபீஹா. (2) சிறப்புப் பெயர்: ஸஹ்ரா, பதூல், ஸித்தீக்கா குப்றா, முபாரகா, அஸ்ரா, செய்யிதத்துன் நிஸா. (3) தந்தை: இறைதூதர்களில் இறுதியானவரான நபி முஹம்மத் பின் அப்துல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி. தாய்: நபிமணியவர்களின் முதல் மனைவியும் […]

அன்னையர் திலகம் பாத்திமா ஸஹ்றா வாழ்க்கை வரலாறு Read More »

ஒப்பற்ற ஹதீஜாவுக்கு ஒப்பானவரே ஸலாம்

அன்னை பாத்திமாவின் தூதே ஸலாம் நஜபின் சுல்தானின் மகளே ஸலாம் நைனவாவின் பொறுமையாளரே ஸலாம் ஆற்றல்மிகுந்த நபியின் பேரக்குழந்தையே ஸலாம் ஹஸனையின் விசுவாசம்கொண்ட சகோதரியே ஸலாம் துன்பங்களை சகித்துக்கொண்ட தமஸ்கஸின் ராணியாரே ஸலாம் வீரப் பிரசங்கத்தினால் சண்டாளர்களின் தூக்கத்தைக் கலைத்துவிட்ட வீரமங்கையே ஸலாம் சண்டாளர்களிடம் சிக்கிக்கொண்ட கர்பலாக் கைதிகளின் காப்பரணே ஸலாம் கொடுங்கோலன் யசீதினை நடுங்க வைத்த வீரமங்கையே ஸலாம் கர்பலாக் கதாநாயகனின் தூதரே ஸலாம் ஒப்பற்ற ஹதீஜாவுக்கு ஒப்பானவரே ஸலாம் தமஸ்கஸ்ஸை தனதாக்கிக்கொண்ட அன்னையே ஸலாம்

ஒப்பற்ற ஹதீஜாவுக்கு ஒப்பானவரே ஸலாம் Read More »

பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களின் இறுதி வார்த்தைகள்

அலியே! இதுதான் என்வாழ்வின் கடைசி நாள் என்பதை நீங்கள் அறிவீர்கள் நான் சந்தோசமாக இருக்கிறேன், அவ்வாறே கவலையுடனும் இருக்கிறேன் சிறிது நேரத்தில் என் துயரங்கள் முடிந்து, நானோ என் தந்தையை சந்திக்கப் போகிறேன் என்பது சந்தோசமே. மேலும், உம்மோடு ஒன்றாய் பங்குகொண்டதை நினைத்து வருந்துகிறேன். அலியே! நான் சொல்பவற்றைக் கருத்திற்கொண்டு, எதை உமக்காக நான் விரும்பபுகிறேனோ அதை செய்து விடுங்கள். அலியே! எனக்குப் பிறகு நீங்கள் விரும்பியவர்களை திருமணம் செய்துகொள்ளுங்கள். என்றாலும், நீங்கள் எனது அத்தை மகள்

பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களின் இறுதி வார்த்தைகள் Read More »

Scroll to Top
Scroll to Top