கட்டுரைகள்

இமாம் ஹுசைன் (அலை) அவர்களை சியாரத் செய்தல்

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்: من زَارَ قَبْرَ أَبِي عَبْدِ اَللَّهِ كَتَبَ اَللَّهُ لَهُ ثَمَانِينَ حِجَّةً مَبْرُورَةً 🗣 யார் ஒருவர் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடக்கஸ்தளத்தினை தரிசிக்கின்றாரோ , இறைவன் அவருக்கு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜினை செய்ய நன்மையினை எழுதுகின்றான். 📚 தவாபுல் அஃமால் வ இகாபுல் அஃமால்: பாகம் 01, பக்கம் 93 இதே போன்று இன்னும் சில ஹதீஸ்கள் உண்டு ; அவற்றில் சிலவற்றில் […]

இமாம் ஹுசைன் (அலை) அவர்களை சியாரத் செய்தல் Read More »

கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே…

கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே.. (அஹ்லுல் சுன்ன அறிஞரின் பார்வையில்) கர்பலா என்றதும் முஃமின்களின் கண்கள் குளமாகும். ஏனெனில் இஸ்லாத்தை முழுமைப்படுத்திய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்குடும்பத்தினர் இஸ்லாமிய அரசியலுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த ஒரு சுதந்திர தினமாக (கர்பலா தினம்) திகழ்கிறது.   அல்லாமா இக்பால் அவர்கள் ஹள்ரத் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களைப் பற்றிக் கூறும்போது….  சுதந்திரம் எனும் செடிக்கு இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் தண்ணீரை அல்ல, தமது உதிரத்தை

கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே… Read More »

இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம்

ஹிஜ்ரி 220வது வருடம், துல்கஃதா மாதம் பிறை இறுதியில் அஹ்லுல்பதை இமாம்களில் ஒன்பதாவது இமாமாகிய இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஷஹாதத் தினமாகும். இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துல்கஃதா மாதத்தின் இறுதியில், அப்போதைய அப்பாஸிய மன்னர் முஃதஸிம் என்பவரின் கட்டளையின் பிரகாரம், இமாம் அவர்களின் மனைவியரில் ஒருவரான அப்பாஸிய மன்னர் மஃமூனின் மகள் உம்முல் பழ்ல் என்பவரின் மூலமாக நஞ்சூட்டப்பட்டு தனது 25வது வயதில் பக்தாத் நகரில் ஷஹீத் ஆக்கப்பட்டார்கள். இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்

இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் Read More »

இமாம் ரிழா (அலை) அவர்களின் பிறப்பு, இமாமத், நற்குணமும் நன்னடத்தையும்

Birth, Imamat, virtue and good conduct of Imam Reza (A.S) பிறப்பு இமாம் றிழா அலைஹிஸ் ஸலாம் ஹிஜ்ரி 148ல் பதினோராம் மாதம் பதினோராம் நாள் மதீனாவில், இமாம் மூஸா இப்னு ஜஃபர் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வீட்டில் பிறந்தார்கள். அவரது இயற் பெயர் அலீ. றிழா எனப் பிரசித்தமாகி இருந்தார் அன்னாரின் தாயாரின் பெயர் நஜ்மா. அவர் ஈமான், இறையச்சம், அறிவு போன்றவைகளில் மிக பிரசித்தி பெற்ற பெணமனியாக அவர் திகழ்ந்தார். பொதுவாக

இமாம் ரிழா (அலை) அவர்களின் பிறப்பு, இமாமத், நற்குணமும் நன்னடத்தையும் Read More »

ஹஸரத் மஃசூமாவின் சிறப்புகள்

அஹ்லுல்பைத் இமாம்கள் மதிப்புடனும், மரியாதையுடனும் நினைவுகூர்ந்து குறிப்பிடுமளவுக்கு ஹஸரத் பாத்திமா மஃசூமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்கள், மிகவும் உயர்வான மற்றும் உன்னதமான ஆளுமையைக் கொண்டவராகத் திகழ்ந்திருக்கிறார்கள். எந்தளவுக்கு என்றால், அன்னையவர்கள் பிறப்பதற்கு முன்னரே, அதற்கும் மேலாக அன்னையவர்களின் தந்தை பிறப்பதற்கு முன்னரே, அவரது மாட்சிமை குறித்து முன்பிருந்த பரிசுத்த  இமாம்களால் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு பார்ப்போம். இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள்: ‘அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக கும் நகரம் எனது ஹரம் ஷரீஃபாகவும், எனக்குப்

ஹஸரத் மஃசூமாவின் சிறப்புகள் Read More »

ஷீஆ இஸ்லாமியப் பிரிவு – ஒரு சுருக்கமான அறிமுகம்

Introduction to Shia Islamic Sects (Brief History, Shia in the World and Shia in Sri Lanka)   ஷீஆ இயக்கத்தின் தோற்றம் (ஷீஆ சிந்தனை ஒரு இயக்கமாக உருவெடுத்தல்) இஸ்லாம் மார்க்கத்தில் சமூக மற்றும் அரசியல் காரணமாக ஏற்பட்ட பிளவின் அடிப்படையில் முதலாவதாக தோன்றிய பிரிவுகள் 1. சுன்னி 2. ஷீஆ 3. கவாரிஜ் ஆகிய மூன்றுமாகும். இது கி.பி 657 இல் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்ட ‘சிஃப்பீன்’ எனும் யுத்தத்தை

ஷீஆ இஸ்லாமியப் பிரிவு – ஒரு சுருக்கமான அறிமுகம் Read More »

பாலஸ்தீனர்களின் ஒருங்கிணைந்த எழுச்சிக்கு முன் சியோனிஸம் சக்தியற்றது

Message to the Palestinian nation for their victory over the Zionist regime (இஸ்லாமிய புரட்சியின் தலைவரான இமாம் கமேனி 2021 மே 21 அன்று விடுத்த செய்தியின் முழு வடிவம் பின்வருமாறு: ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய தேசத்திற்கு எதிரான 12 நாள் போரில் ஹமாஸ் வெற்றி பெற்ற சந்தர்ப்பத்தில் இந்த சித்தி விடுக்கப்படுகிறது.) அளவற்ற வற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமத்தால். சக்திவாய்ந்த, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு எனது வாழ்த்துக்கள். தைரியமாகவும் வைராக்கியத்துடனும்

பாலஸ்தீனர்களின் ஒருங்கிணைந்த எழுச்சிக்கு முன் சியோனிஸம் சக்தியற்றது Read More »

Scroll to Top
Scroll to Top