கட்டுரைகள்

துல் கஃதா 01: ஹஸரத் ஃபாத்திமா மஃஸூமாவின் பிறந்ததினம்

ஆக்கம்: ஆஷிகே மஃஸூமீன் இமாம் மூஸா காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகளார் அன்னை ஃபாத்திமா மஃஸூமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களின் பிறந்த தினம் தொடர்பான ஒரு வரலாற்றுக் குறிப்பு. அஹ்லுல்பைத் இமாம்களின் வரிசையில் 7வது இமாமாக இருக்கின்ற இமாம் மூஸா காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகளார் அன்னை ஃபாத்திமா மஃஸூமா அவர்கள், மஃஸூமது கும் (கும் நகரின் புனிதப்பெண்), ஹஸ்ரத் மஃஸூமா என்றெல்லாம் பல்வேறு வகையில் உலக அஹ்லுல்பைத் நேசர்களின் மத்தியில் அறியப்படுகிறார். அன்னையவர்கள், இமாம் மூஸா […]

துல் கஃதா 01: ஹஸரத் ஃபாத்திமா மஃஸூமாவின் பிறந்ததினம் Read More »

குழந்தை பிறந்த பின்னர் செய்ய வேண்டியவை

  1. வலது காதில் அதானும், இடது காதில் இகாமத்தும் சொல்லுதல் (தக்வா, நற்பண்பு, இஸ்லாமிய அறிவு ஆகியவற்றில் சிறந்தோர் இதற்கு முற்படுத்தப்படல்) 2. ஈத்தம் பழம் அல்லது அதுபோன்ற இனிப்பு பண்டத்தை மென்று குழந்தையின் வாயில் இடுதல் (தக்வா, நற்பண்பு, இஸ்லாமிய அறிவு ஆகியவற்றில் சிறந்தோர் இதற்கு முற்படுத்தப்படல்) حنکوا أولادکم بالتمر، فکذا فعل رسول الله (صلي الله عليه و آله و سلم) بالحسن و الحسين (عليهماالسلام) (حر

குழந்தை பிறந்த பின்னர் செய்ய வேண்டியவை Read More »

பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களின் இறுதி வார்த்தைகள்

அலியே! இதுதான் என்வாழ்வின் கடைசி நாள் என்பதை நீங்கள் அறிவீர்கள் நான் சந்தோசமாக இருக்கிறேன், அவ்வாறே கவலையுடனும் இருக்கிறேன் சிறிது நேரத்தில் என் துயரங்கள் முடிந்து, நானோ என் தந்தையை சந்திக்கப் போகிறேன் என்பது சந்தோசமே. மேலும், உம்மோடு ஒன்றாய் பங்குகொண்டதை நினைத்து வருந்துகிறேன். அலியே! நான் சொல்பவற்றைக் கருத்திற்கொண்டு, எதை உமக்காக நான் விரும்பபுகிறேனோ அதை செய்து விடுங்கள். அலியே! எனக்குப் பிறகு நீங்கள் விரும்பியவர்களை திருமணம் செய்துகொள்ளுங்கள். என்றாலும், நீங்கள் எனது அத்தை மகள்

பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களின் இறுதி வார்த்தைகள் Read More »

Scroll to Top
Scroll to Top