ஈரான் இஸ்லாமிய புரட்சியின் இலக்கு
The goal of the Islamic Revolution of Iran இஸ்லாமிய நாகரிகத்தின் புனர்நிர்மாணம் ஈரானும் அதன் ஆதரவாளர்களும் இந்த வருடம் பெப்ரவரி மாதம் 11ம் திகதி இன்று இஸ்லாமியப் புரட்சியின் 42வது வருட நிறைவைக் கொண்டாடுகின்றனர். ஈரான் இஸ்லாமியப் புரட்சியைப் பொறுத்த மட்டில் இது மாபெரும் சாதனையாகும். ஏனெனில் அதன் ஆரம்பம் தொட்டே முடுக்கி விடப்பட்ட சதிகளை வேறு எந்த நாடும் சமுதாயமும் சமாளித்திருக்காது. புரட்சி வெற்றி பெற்று சில மாதங்களில் பிராந்தியத்தின் மன்னராட்சிகள் கதிகலங்கின. […]
ஈரான் இஸ்லாமிய புரட்சியின் இலக்கு Read More »