இஸ்லாமிய சட்டவியல்

‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை)

International Quds’ Day 22nd May, 2020 (Last Friday of Ramadan)   இறைவனால் அருள்பாலிக்கப்பட்ட புனித பூமியும், இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட தளமும், உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமுமான ‘பைத்துல் முகத்தஸ்’ பள்ளிவாசலும் – பலஸ்தீன பூமியும் 1947வது வருடம் முஸ்லிம் உம்மத்திடமிருந்து அபகரிக்கப்பட்டு இன்றைக்கு 73 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை ஆக்கிரமித்துள்ள சியோனிஸவாதிகளின் எல்லா விதமான அநீதிகளும் – அக்கிரமங்களும் […]

‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை) Read More »

ரமழான் மாதத்தில் நாளாந்தம் ஓதும் துஆக்கள்

ஒவ்வொரு நாளுடைய நோன்பிற்கும் அதில் ஓதுகின்ற திக்ருகளுக்கும், துஆக்களுக்கும் அதிகமான நன்மைகள் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைத் தொட்டும். அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு சிறப்புக்கள் வாய்ந்த நன்மைகள் நிறைந்த துஆக்கள் அதிகமாக இருக்கின்றது. விரிவஞ்சி சுருக்கமாக அவைகளை இங்கு குறிப்பிடுகிறோம். முதலாவது நாள் ஓதும் துஆ اللَّهُمَّ اجْعَلْ صِيَامِى فِيهِ صِيَامَ الصَّائِمِينَ وَ قِيَامِى فِيهِ قِيَامَ الْقَائِمِينَ وَ نَبِّهْنِى فِيهِ عَنْ نَوْمَةِ الْغَافِلِينَ وَ

ரமழான் மாதத்தில் நாளாந்தம் ஓதும் துஆக்கள் Read More »

நோன்பு துறக்கும் நேரம் – 15 நிமிடங்கள் தாமதித்தால் என்ன?

Iftar time from Sunni hadiths நபி (ஸல்) அவர்கள் நரகவாதிகளின் அலறல் ஓசையைக் கேட்டார்கள். அதன் பிறகு, கடைவாய்கள் கிழிக்கப்பட்டு, தலை கீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களைக் கண்டார்கள். அவர்களின் கடைவாய்களினால் இரத்தங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நபி (ஸல்) அவர்கள், ‘யார் இவர்கள்?’ எனக் கேட்டதற்கு, ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘இவர்கள்தான் (உரிய) நேரம் வருவதற்கு முன்பே நோன்பைத் துறந்தவர்கள்.’ (சுனனுல் பைஹகி – சுனனுல் குப்ரா, இமாம்; பைஹகி, பா 4,

நோன்பு துறக்கும் நேரம் – 15 நிமிடங்கள் தாமதித்தால் என்ன? Read More »

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம்

The Prophet’s Sermon on the Advent of Ramadhan   பிரபல பாரசீக இறையியலாளர் ஷேக் சதூக் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்த “உயூன் அக்பர் அர்-ரெஸா” என்ற கிரந்தத்தில், இமாம் ரெஸா (அலை) தனது கண்ணியமிக்க மூதாதையர்களின் அதிகார சங்கிலி தொடருடன் இமாம் அலி (அலை) அவர்களை ஆதாரம் காட்டி, ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதம் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம்) அவர்கள் மக்களை நோக்கி பின்வரும் பிரசங்கத்தை செய்தார்

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம் Read More »

நோன்பு குறித்த ஃபத்வா சர்ச்கை : BBC சதிக்கு Jaffnamuslim.com வலைத்தளம் துணைபோகிறதா?

The Issue of the Fatwa on Fasting: Does the Jaffnamuslim.com Website Support the BBC Plot? (A Critical analysis of the BBC’s fake news regarding Imam Khamenei’s fatwa concerning fasting in the month of Ramadan during the Coronavirus pandemic) கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏப்ரல் 19, 2020 அன்று Jaffnamuslim.com வலைத்தளம் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு, கடந்த காலங்களில் இலங்கையில் ஷீஆ-சுன்னி

நோன்பு குறித்த ஃபத்வா சர்ச்கை : BBC சதிக்கு Jaffnamuslim.com வலைத்தளம் துணைபோகிறதா? Read More »

லைலத்துல் கத்ரையடுத்து ஓர் சிறந்த இரவு இதுதான்!

லைலத்துல் கத்ரையடுத்து ஓர் சிறந்த இரவு இதுதான்!  It is a great night after Lailatul Qadr! (This post explains the virtue of the night of mid-Sha’ban and related acts of worship) ஷஃபான் மாதம் , பிறை பதினைந்து லைலத்துல் கத்ர் இரவினை அடுத்து உள்ள சிறந்த இரவாகும். இவ்விரவினை அஹ்லுல்பைத்தினரின் லைலத்துல் கத்ர் என்றும் அழைப்பர். இவ்விரவிலே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரதிநிதிகளின் இறுதியானவரும் உலகினை

லைலத்துல் கத்ரையடுத்து ஓர் சிறந்த இரவு இதுதான்! Read More »

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி Takfir on Muslims is Haram – Imam Khamenei ஆன்மீகத் தலைவர், அதிமேதகு ஆயதுல்லாஹ் செய்யித் அலீ ஹுஸைனி காமெனெயீ (دامت برکاته) அவர்களின் ஃபத்வா: கேள்வி: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹுவின் திருப்பெயரால்… தற்போதைய நிலையில் முஸ்லிம்களின் ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தக்கூடிய தெளிவான, உறுதியான ஆதாரங்கள் இருப்பதை கருத்திற்கொண்டு, இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை ஏற்றுக்கொண்ட அஹ்லுல் சுன்னாக்களின் நான்கு மத்ஹபுகள் உட்பட

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி Read More »

Scroll to Top
Scroll to Top